EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

செட்டிகுளம் கப்பச்சி மக்களின் நீண்டகால வீதிப் பிரச்சினைக்கு தீர்வு!

ஐப்பசி 12, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

செட்டிகுளம் கப்பச்சி கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டு வந்த போக்குவரத்து சிரமங்களுக்கு தீர்வு வழங்கும் வகையில், புதிய கப்பச்சி பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (12) கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் நடைபெற்றது.

பல வருடங்களாக கப்பச்சி உட்பட பல கிராம மக்களுக்குப் பயன்படக்கூடிய முறையான வீதி வசதிகள் இல்லாதிருந்த நிலையில், இது குறித்து அவதானம் செலுத்தி, கப்பச்சி குளத்தை அண்டிய வீதியைப் பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த புதிய பாலத்தைக் கட்டி மக்களிடம் கையளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் 136 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் இந்தப் பாலத்தின் மூலம் விவசாயக் குடும்பங்கள் உட்பட சுமார் 400 குடும்பங்கள் நேரடிப் பலனைப் பெறவுள்ளன.

கப்பச்சி குளத்தின் வான் நீர் இலகுவாக வெளியேறும் வகையில் இந்தப் பாலமும் வீதியும் அமைக்கப்படவுள்ளன. இதன் நீளம் 260 மீட்டராகும் என்பதுடன், 90 நாட்களுக்குள் இதன் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் ஏற்பட்ட டித்வா (Ditwa) சூறாவளி காரணமாக நிலவிய வெள்ளப்பெருக்கால் வீதியும் தற்காலிகப் பாலமும் கடுமையாகச் சேதமடைந்திருந்தன. இதனால் மக்கள் அந்த வீதியைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு, அவர்களின் அன்றாட செயற்பாடுகளுக்கும் இடையூறுகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். ஜெகதீஸ்வரன், செட்டிகுளம் பிரதேச சபையின் தவிசாளர் டி. இம்தியாஸ் மற்றும் நீர்ப்பாசன அதிகாரிகள், பிரதேச சபை பிரதிநிதிகள், பிரதேசவாசிகள் உட்படப் பலரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

பாணந்துறை தொட்டவத்தை பகுதியில் தீப்பரவல்

ஐப்பசி 13, 2026
குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று
அண்மைய செய்திகள்

குருக்கள்மடம் மனிதப் புதைகுழிகளின் அகழ்வுப் பணிகள் இன்று

ஐப்பசி 13, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்
அண்மைய செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஐப்பசி 13, 2026
யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு
அண்மைய செய்திகள்

யோஷித ராஜபக்சவின் வழக்கு ஒத்திவைப்பு

ஐப்பசி 13, 2026
கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்
அண்மைய செய்திகள்

கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

ஐப்பசி 13, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்
இலங்கை

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு ஒக்டோபர் 27 வரை விளக்கமறியல்

ஐப்பசி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 4 இளைஞர்கள் கைது

5 நாட்கள் முன்னர்
நேர்வேயில் வீதி போக்குவரத்துப் பாதுகாப்பு மாநாடு – கிளிநொச்சி ரோட்டரி கழகத்தினர் பங்கேற்பு

நேர்வேயில் வீதி போக்குவரத்துப் பாதுகாப்பு மாநாடு – கிளிநொச்சி ரோட்டரி கழகத்தினர் பங்கேற்பு

6 நாட்கள் முன்னர்
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

4 மணத்தியாலங்கள் முன்னர்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

6 நாட்கள் முன்னர்
தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு பிணை

தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் தலைவருக்கு பிணை

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check