EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கனேடியத் தலையீடுகள்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் கனேடியத் தலையீடுகள்!

ஐப்பசி 15, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்க இடைக்காலத் தேர்தல்களில் (midterm elections) கியூபெக் மற்றும் கனடா தரப்பிலிருந்து தேர்தல் தலையீடுகள் ஏதேனும் நடக்கிறதா என்பது குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா (Pete Hoekstra) எச்சரித்துள்ளார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, கனேடிய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்த அவர், தேர்தல் தலையீடாகக் கருதப்படும் எவ்வித நடவடிக்கைகளுக்கும் அமெரிக்கா தகுந்த பதிலடி கொடுக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஒன்ராறியோ மாகாண அரசு ஒளிபரப்பிய அரசியல் விளம்பரங்கள் மற்றும் தொழிற்துறை அமைச்சர் மெலனி ஜோலி (Mélanie Joly), முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) ஆகியோரின் அண்மைய கருத்துகள் தேர்தல் தலையீடாகக் கருதப்படலாம் என ஹோக்ஸ்ட்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, அமெரிக்காவின் வரிக் கொள்கைகளையும் பொருளாதார நடவடிக்கைகளையும் விமர்சிப்பது இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவைச் சீர்குலைப்பதாக அமைந்துள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

இதன் காரணமாக, அமெரிக்க அரசியலில் கனேடியத் தலைவர்கள் தலையிட வேண்டாம் என்றும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

பிளாக் ஹோக் ரக ஹெலிகொப்டர்கள் கொள்வனவுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!
கனடா

பிளாக் ஹோக் ரக ஹெலிகொப்டர்கள் கொள்வனவுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

ஐப்பசி 15, 2026
கனடாவில் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது
கனடா

கனடாவில் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு ராணுவ வீரர் கைது

ஐப்பசி 15, 2026
கூடுதல் நிதி இருந்தும் பாதுகாப்புத் துறைக்கு நெருக்கடி!
கனடா

கூடுதல் நிதி இருந்தும் பாதுகாப்புத் துறைக்கு நெருக்கடி!

ஐப்பசி 13, 2026
ஒன்டாரியோவில் முதியோர் பராமரிப்பில் புதிய திட்டம் – அரசின் செலவைப் பாதியாகக் குறைக்க வாய்ப்பு!
கனடா

ஒன்டாரியோவில் முதியோர் பராமரிப்பில் புதிய திட்டம் – அரசின் செலவைப் பாதியாகக் குறைக்க வாய்ப்பு!

ஐப்பசி 11, 2026
கனடாவைச் சேர்ந்த ரான்சம்வேர் பேச்சுவார்த்தை நிபுணர் அமெரிக்காவில் கைது!
கனடா

கனடாவைச் சேர்ந்த ரான்சம்வேர் பேச்சுவார்த்தை நிபுணர் அமெரிக்காவில் கைது!

ஐப்பசி 11, 2026
கனடாவின் தேசிய ஒற்றுமைக்கு சவால் – பிரதமர் மார்க் கார்னி எதிர்கொள்ளும் நெருக்கடி!
கனடா

கனடாவின் தேசிய ஒற்றுமைக்கு சவால் – பிரதமர் மார்க் கார்னி எதிர்கொள்ளும் நெருக்கடி!

ஐப்பசி 11, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

கைதடி மாற்றுத்திறனாளிகள் பாடசாலை மாணவன் மீது தாக்குதல்!

1 நாள் முன்னர்
வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

வடக்கிலிருந்து மலையகத்துக்காக ஒலித்த குரல் மௌனித்தது

5 நாட்கள் முன்னர்
திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில்  பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

திராய்மடு கசிப்பு வியாபாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

3 நாட்கள் முன்னர்
கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

கிராண்ட்பாஸ் பகுதியில் திடீர் தீப்பரவல் – 10 வீடுகள் சேதம்

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

மட்டக்களப்பில் சட்டவிரோத சுருக்கு வலை விவகாரம் – அதிகாரிகள் மீது இலஞ்சக் குற்றச்சாட்டு

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check