EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கில் விமானி அறைக்குள் பலவந்தமாக நுழைய முயற்சி!

கியூபெக்கில் விமானி அறைக்குள் பலவந்தமாக நுழைய முயற்சி!

ஐப்பசி 16, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் விமானப் பயணம் ஒன்றின்போது Cockpit எனப்படும் விமானி அறைக்குள் பலவந்தமாக நுழைய முயன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் மறுவாழ்வுப் பயிற்சியைப் பெறுமாறு உத்தரவிட்டுள்ளது.

கியூபெக்கின் லோவர் நார்த் ஷோர் (Lower North Shore) பகுதியில் உள்ள பாக்குவா ஷிபி (Pakua Shipi) பகுதியைச் சேர்ந்த 34 வயதான கெர்ரி மார்க் (Kerry Mark) என்பவரே இவ்வாறு நீதிமன்ற உத்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சென்-இலெட் (Sept-Îles) நகரில் உள்ள நீதிமன்றத்தில் காணொளி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நீதிபதி அலெக்சாண்டர் ஜெர்மன் கடுமையான நிபந்தனைகளுடன் பிணையில் விடுவித்தார்.

இதன்படி, பெகான்கூர் (Bécancour) பகுதியில் அமைந்துள்ள மறுவாழ்வு மையத்திற்கு கெர்ரி மார்க் அனுப்பப்பட்டு, அங்கு வெற்றிகரமாக மறுவாழ்வுப் பயிற்சியை முடிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கெர்ரி மார்க் எவ்விதமான துப்பாக்கிகள் அல்லது கத்திகளை வைத்திருக்கக் கூடாது எனவும், போதைப்பொருள் அல்லது மது அருந்தக் கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் வாகனம் ஓட்டவோ அல்லது விமானத்தில் பயணிக்கவோ முற்றிலுமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆம் திகதி பிளாங்க்-சப்லான் (Blanc-Sablon) பகுதியிலிருந்து சென்-இலெட் நோக்கிச் சென்ற ‘ஏர் லியேசன்’ (Air Liaison) விமானத்தின் பயணத்தின் போதே, கெர்ரி மார்க் இந்தக் குற்றச் செயலைப் புரிந்துள்ளார்.

லா ரொமைன் (La Romaine) நகரில் விமானம் தரையிறங்கி நின்றவேளையில் ஏறிய கெர்ரி மார்க், கடும் உளவியல் பாதிப்புக்குள்ளான நிலையில் விமானக் கூடம் திறக்க முயன்றதாக மாகாணப் பொலிஸார் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியல் மெர்சியர் பாலத்தில் விரிசல் – புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை
கியூபெக்

மொன்றியல் மெர்சியர் பாலத்தில் விரிசல் – புதிய பாலம் அமைக்கக் கோரிக்கை

ஐப்பசி 17, 2026
கியூபெக்கில் நேர மாற்றத்தை ரத்து செய்வது குறித்து மீண்டும் விவாதம்!
கியூபெக்

கியூபெக்கில் நேர மாற்றத்தை ரத்து செய்வது குறித்து மீண்டும் விவாதம்!

ஐப்பசி 17, 2026
பல்கலைக்கழகத்தில் கொலைவழக்குக் கைதி: மாணவர்கள் அச்சம்!
கியூபெக்

பல்கலைக்கழகத்தில் கொலைவழக்குக் கைதி: மாணவர்கள் அச்சம்!

ஐப்பசி 17, 2026
வீடற்ற நபர் மீது சிறுநீர் கழித்தக் குற்றச்சாட்டு: அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
கியூபெக்

வீடற்ற நபர் மீது சிறுநீர் கழித்தக் குற்றச்சாட்டு: அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

ஐப்பசி 17, 2026
கனடாவில் LNG திட்டத்துக்கு எதிர்ப்பு – மூன்று பழங்குடி சமூகங்கள் வலியுறுத்தல்
கியூபெக்

கனடாவில் LNG திட்டத்துக்கு எதிர்ப்பு – மூன்று பழங்குடி சமூகங்கள் வலியுறுத்தல்

ஐப்பசி 16, 2026
மொன்றியலில் பெண் படுகொலை – 33 வயது நபர் கைது!
கியூபெக்

மொன்றியலில் பெண் படுகொலை – 33 வயது நபர் கைது!

ஐப்பசி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

அரசியல் ஆய்வாளர் சி.அ. யோதிலிங்கத்தின் இறுதி கிரியைகள் நாளை!

6 நாட்கள் முன்னர்
பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

பலாலியில் காணிகளை விடுவிக்கக் கோரி 17ஆவது வாரமாக தொடர் போராட்டம்!

6 நாட்கள் முன்னர்
வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

வைத்தியர் சுகுணன் தொடர்ந்த வழக்கு – அருச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றம் உத்தரவு!

6 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு கியூபா தூதுவர் விஜயம்!

1 நாள் முன்னர்
இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

இலுப்பைக்கடவை உபதபால் அலுவலகம் தேசிய ரீதியில் மீண்டும் முதலிடம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check