EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

யாழிலுள்ள தேசிய மக்கள் சக்தி நூலகத்திற்கு கியூபா தூதுவர் விஜயம்

ஐப்பசி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான கியூபா தூதுவர் பெகோ குவேரா, கந்தர்மடத்தில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் நூலகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது, நூலகத்தைப் பார்வையிட்ட தூதுவர், தேசிய மக்கள் சக்தியின் கல்விப் பிரிவு முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டார்.

குறிப்பாக, கல்விசார் நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறித்தும் அவர் தகவல்களைப் பெற்றுக்கொண்டார்.

இந்தச் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தியின் கல்விப் பிரிவுக்குப் பொறுப்பானவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் முன்னெடுத்த வேலைத்திட்டங்கள் தொடர்பான ஆவணமும் கியூபா தூதுவரிடம் கையளிக்கப்பட்டது.

இலங்கைக்கான கியூபா தூதுவரின் இந்த விஜயத்தின்போது, தேசிய மக்கள் சக்தியின் கல்விசார் செயற்பாடுகள் மற்றும் மக்கள் நலப் பணிகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு
அண்மைய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வருமாறு முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸிற்கு அழைப்பு

ஐப்பசி 19, 2026
பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு –  தேரரிடம் வாக்குமூலம் பதிவு
அண்மைய செய்திகள்

பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு – தேரரிடம் வாக்குமூலம் பதிவு

ஐப்பசி 19, 2026
மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அண்மைய செய்திகள்

மகா சங்கத்தினரிடம் மன்னிப்பு கோரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

ஐப்பசி 19, 2026
நாட்டில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு கோரிக்கை!
இலங்கை

நாட்டில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு கோரிக்கை!

ஐப்பசி 19, 2026
மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு
அண்மைய செய்திகள்

மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

ஐப்பசி 19, 2026
யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்
அண்மைய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்

ஐப்பசி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு தொடர்ந்து விளக்கமறியல்

6 நாட்கள் முன்னர்
வலி. வடக்கு காணி விடுவிப்பு – 26ஆவது வாரமாக போராட்டம் முன்னெடுப்பு

வலி. வடக்கு காணி விடுவிப்பு – 26ஆவது வாரமாக போராட்டம் முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

2 நாட்கள் முன்னர்
சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

2 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check