EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டு  புதூர் பகுதியில் ரவுடி கும்பலின் அட்டகாசம்!

மட்டு புதூர் பகுதியில் ரவுடி கும்பலின் அட்டகாசம்!

கார்த்திகை 4, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு புதூர் பகுதியில் இயங்கி வரும் 7 பேர் கொண்ட கஜன் மற்றும் குண்டன் தலைமையிலான ரவுடிக் குழுவினரின் தாக்குதலுக்கு எங்கள் மகன் உள்ளாகி பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் உயிருக்காக போராடி வருகிறார்.

இந்த தாக்குதலை மேற்கொண்ட ரவுடி குழுவினர் தலை மறைவாகியுள்ளனர் எனவே இவர்களுக்கு யாரும் உதவ வேண்டாம் அதேவேளை இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவ தினமான கடந்த மாதம் 26 ம் திகதி சேத்துக்குடா பிரதேசத்தில் இருந்து புதூருக்கு தனது மகன் சென்ற வேளை கஜன் மற்றும் குண்டன் தலைமையிலான ரவுடிக் கும்பல் மகனிடம் பணம் கேட்ட நிலையில் வாக்குவாதம் ஏட்பட்டுள்ளது.

தொடர்ந்து மகன் மீது ரவுடி கும்பல் பலத்த தாக்குதல் நடத்தியதில் அவர் இதயம் பாதிக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை தாக்குதலை நடத்திய ரவுடிக் கும்பல் தலைமறைவாகிய நிலையில் அவர்களில் 3 பேரை பொலிசார் கைது செய்து ஒருவர் பிணையில் விடுவித்ததோடு இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த குழுவின் பிரதான சூத்திரதாரிகளான கஜன், குண்டன் உட்பட்ட 4 பேர் தலைமறைவாகியுள்ளனர். இவர்கள் இந்த பிரதேசத்தில் வீதியால் செல்பவர்களை வழிமறித்து கப்பம் கோருவது கொடுக்க மறுப்பவர்களை தாக்குவது போன்ற அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமையால் குறித்த கும்பலை பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

எனவே இவர்கள் தொடர்பாக தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் இன்று எனது மகனுக்கு நடந்தது போல நாளை உங்கள் குடும்பத்தில் நடந்தால் என்ன செய்வீர்களோ அதே மாதிரி நினைத்து எங்களுக்கு உதவி செய்யுமாறு பாதிக்கப்பட்டோரின் பெற்றோர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

TIN சான்றிதழ் சமர்ப்பிக்கும் கட்டாய நடைமுறை ஏப்ரல் 1 வரை ஒத்திவைப்பு!
இலங்கை

TIN சான்றிதழ் சமர்ப்பிக்கும் கட்டாய நடைமுறை ஏப்ரல் 1 வரை ஒத்திவைப்பு!

கார்த்திகை 5, 2026
பருவமழைக் காலத்திலும் நாகப்பட்டினத்திற்கான கப்பல் சேவை தொடர்ந்து இயங்கும்!
இலங்கை

பருவமழைக் காலத்திலும் நாகப்பட்டினத்திற்கான கப்பல் சேவை தொடர்ந்து இயங்கும்!

கார்த்திகை 5, 2026
ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை அதிகரிப்பு!
இலங்கை

ஒக்டேன் 95 ரக பெட்ரோலின் விலை அதிகரிப்பு!

கார்த்திகை 4, 2026
முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற  பரிசில் தினம்
அண்மைய செய்திகள்

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பரிசில் தினம்

கார்த்திகை 4, 2026
வவுனியாவில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!
அண்மைய செய்திகள்

வவுனியாவில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு!

கார்த்திகை 4, 2026
மன்னாரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு!
அண்மைய செய்திகள்

மன்னாரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான அறிவு பகிர்வு நிகழ்வு!

கார்த்திகை 4, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற  பரிசில் தினம்

முல்லைத்தீவு மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற பரிசில் தினம்

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

4 நாட்கள் முன்னர்
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகம் மீது சட்ட நடவடிக்கை!

6 நாட்கள் முன்னர்
யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்

யாழில் அங்கீகரிக்கப்பட்ட பாடசாலை வாகன சேவை ஆரம்பம்

3 நாட்கள் முன்னர்
இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

இளவாலையில் பிளாஸ்டிக் ஒழிப்புச் செயற்றிட்டம் முன்னெடுப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check