EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தவெக எம்எல்ஏக்களுக்கு அவசரக் கூட்டம்: கட்சித் தலைமை உத்தரவு!

தவெக எம்எல்ஏக்களுக்கு அவசரக் கூட்டம்: கட்சித் தலைமை உத்தரவு!

கார்த்திகை 10, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழக வெற்றிக் கழக உறுப்பினர்கள் அனைவரும் நாளை மறுநாள் (11.11.2026) சென்னைக்கு வரக் கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர் சர்ச்சையில் சிக்குவது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, வரும் 11ஆம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கட்சித் தலைமை கருதுகிறது.

குறிப்பாக, தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய நபர் ஒருவரைத் தவெக எம்.எல்.ஏ. ரவிசங்கர் தாக்கிய விவகாரம், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த விசாரணையைத் தவெக மேற்கொண்டு வருகிறது.

மக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கும் வகையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொதுவெளியிலும் தங்களது தொகுதிகளிலும் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடுமையான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்க உள்ளதாகத் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள்!
உலகம்

சென்னையில் 1,000 ஏசி மின்சாரப் பேருந்துகள்!

கார்த்திகை 10, 2026
பெரியார் நூலக சர்ச்சை: அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!
உலகம்

பெரியார் நூலக சர்ச்சை: அமைச்சர் ராஜ்மோகன் குற்றச்சாட்டு!

கார்த்திகை 10, 2026
குளிர்சாதனப் பெட்டிகள் முடக்கம்: ஈரான் மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு!
உலகம்

குளிர்சாதனப் பெட்டிகள் முடக்கம்: ஈரான் மீது பிரான்ஸ் குற்றச்சாட்டு!

கார்த்திகை 10, 2026
ஆர்ஜென்டீனாவில் போப் லியோ: 25 இலட்சம் மக்கள் பங்கேற்பு!
உலகம்

ஆர்ஜென்டீனாவில் போப் லியோ: 25 இலட்சம் மக்கள் பங்கேற்பு!

கார்த்திகை 10, 2026
கத்தார் பிரதமருடன் டொனால்ட் டிரம்ப் இன்று சந்திப்பு!
உலகம்

கத்தார் பிரதமருடன் டொனால்ட் டிரம்ப் இன்று சந்திப்பு!

கார்த்திகை 10, 2026
காலத்திற்குத் தகுந்தவாறு ஊழல்: மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விமர்சனம்!
உலகம்

காலத்திற்குத் தகுந்தவாறு ஊழல்: மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விமர்சனம்!

கார்த்திகை 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா

5 நாட்கள் முன்னர்
கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் கைது

கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைய முயன்ற இலங்கை இளைஞர் கைது

5 நாட்கள் முன்னர்
சுகவீன விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்

சுகவீன விடுப்பு போராட்டத்தை அறிவித்துள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்

6 நாட்கள் முன்னர்
மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் விபத்து – மூவர் படுகாயம்

மாங்குளம் ஒட்டுசுட்டான் வீதியில் விபத்து – மூவர் படுகாயம்

5 நாட்கள் முன்னர்
ஹப்புத்தளை – பெரகலை பகுதிக்கு இடையில் மரம் முறிந்து சேதம்!

ஹப்புத்தளை – பெரகலை பகுதிக்கு இடையில் மரம் முறிந்து சேதம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check