EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

கார்த்திகை 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதியும், வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் புகழுடல் இன்று திங்கட்கிழமை ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

69 வயதில் காலமான அவரது பூதவுடலுக்கு வல்வெட்டித்துறையில் நூற்றுக்கணக்கான மக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்திய மக்களவை உறுப்பினர் தொல். திருமாவளவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன், சிவஞானம் சிறிதரன், ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அவரது மறைவையொட்டி வல்வெட்டித்துறை வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டதுடன், நகரெங்கும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டன. நகரசபைக் கொடியும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் 2001 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான சிவாஜிலிங்கம், வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். அவரது மறைவு தமிழ் தேசிய அரசியல் வட்டாரத்திலும், வல்வெட்டித்துறை மக்களிடையேயும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கார்த்திகை 16, 2026
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை  நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறபிப்பு
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறபிப்பு

கார்த்திகை 16, 2026
எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்
அண்மைய செய்திகள்

எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

கார்த்திகை 16, 2026
தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்!
அண்மைய செய்திகள்

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்!

கார்த்திகை 16, 2026
போதைப்பொருள் வழக்கு குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

கார்த்திகை 16, 2026
வைத்தியர் சுகுணன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ஆம் திகதி!
அண்மைய செய்திகள்

வைத்தியர் சுகுணன் தொடர்பான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 14ஆம் திகதி!

கார்த்திகை 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

யாழில். குடிபுகு சான்றிதழ் இல்லாத நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை தேவை – ச.சுதர்சன்

5 நாட்கள் முன்னர்
வவுனியா தாண்டிக்குளத்தில் கறுப்பு நிறமாக மாறிய நீர்!

வவுனியா தாண்டிக்குளத்தில் கறுப்பு நிறமாக மாறிய நீர்!

3 நாட்கள் முன்னர்
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற கந்தசஷ்டி உற்சவம்!

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் இடம்பெற்ற கந்தசஷ்டி உற்சவம்!

2 நாட்கள் முன்னர்
வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

11 மணத்தியாலங்கள் முன்னர்
யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு  10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

யாழிலுள்ள உணவக உரிமையாளர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம்!

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check