EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

வெடுக்குநாறிமலை நிர்வாகிகள் பிணையில் விடுவிப்பு!

கார்த்திகை 16, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி இலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியும், முன்னாள் தலைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி அ.மதிமுகராசா, மற்றும் ஆலயத்தின் முன்னாள் செயலாளர் து.தமிழ்ச்செல்வன்,முன்னாள் தலைவர் செ.சசிகுமார் ஆகியோரை இன்றையதினம் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்புக்கட்டளை வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 2020 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கு தொடர்பாகவே குறித்த கட்டளை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அந்தவகையில் ஆலயத்தின் பூசாரியும், முன்னாள் தலைவரும் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

அவர்களை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி தி.திருவருள் முன்னிலையாகியிருந்தார்.

இதேவேளை ஆலயத்தின் முன்னாள் செயலாளரான து.தமிழ்ச்செல்வன் வெளிநாடொன்றில் வசித்து வருகின்றமையால் இன்றையதினம் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

கார்த்திகை 16, 2026
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை  நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறபிப்பு
இலங்கை

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறபிப்பு

கார்த்திகை 16, 2026
எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்
அண்மைய செய்திகள்

எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு அஞ்சலி செலுத்திய காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்கள்

கார்த்திகை 16, 2026
தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்!
அண்மைய செய்திகள்

தேவிபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஆரம்பிக்கப்பட்ட சிரமதானப் பணிகள்!

கார்த்திகை 16, 2026
போதைப்பொருள் வழக்கு குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு
அண்மைய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

கார்த்திகை 16, 2026
மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!
அண்மைய செய்திகள்

மூத்த தமிழ் தேசிய அரசியல்வாதி சிவாஜிலிங்கத்தின் புகழுடல் தகனம்!

கார்த்திகை 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

கம்பஹா பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறை – தொழிற்சங்கம் எச்சரிக்கை

கம்பஹா பொது மருத்துவமனையில் தாதியர் பற்றாக்குறை – தொழிற்சங்கம் எச்சரிக்கை

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா – 2026

கிளிநொச்சியில் இடம்பெற்ற பண்பாட்டுப் பெருவிழா – 2026

3 நாட்கள் முன்னர்
விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

விசுவமடுவில் மாவீரர் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு

2 நாட்கள் முன்னர்
அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

அடம்பன் பிரதான வீதியில் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகள்!

5 நாட்கள் முன்னர்
யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

யாழில் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு விடுப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check