EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மட்டக்களப்பில் மாவீரர்களுக்கு  கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது

மட்டக்களப்பில் மாவீரர்களுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தப்பட்டது

கார்த்திகை 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை (21) மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாச்சார மண்டபத்தில் கார்த்திகை பூ பொது சின்னத்தை கொண்ட புகைப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிந்து மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சழுக செயற்பாட்டாளர் போதகர் எஸ். லூக் ஜோன் கட்சி மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குககுமரராஜா உட்பட கட்சி ஆதரவாளர்கள் மாவீரர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது மகிழடித்தீவு சந்தியில் இருந்து மாவீரர்களின் பெற்றோர்கள் கார்த்திகை பூ பொது சின்னத்தை கொண்ட புகைப்படத்தை தாங்கியவாறு மேள தாளத்துடன் அணிவகுத்து நடைபவணியாக கலாச்சார மண்டபம் வரை சென்று பொது சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி சுடர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி கண்ணீர்மல்க கதறியழுது அஞ்சலி செலுத்தினர்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

கார்த்திகை 23, 2026
கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!
அண்மைய செய்திகள்

கொள்ளுப்பிட்டி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட சடலம்!

கார்த்திகை 22, 2026
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 22, 2026
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கார்த்திகை 22, 2026
பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூடப் பொருத்தப்படவில்லை – திருமாவளவன்

கார்த்திகை 22, 2026
பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்
அண்மைய செய்திகள்

பேருந்து நிலைய காணியை அபகரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் – தொழிற்சங்கத்தினர்

கார்த்திகை 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் திறந்துவைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

வவுனியாவில் திறந்துவைக்கப்பட்ட மாவீரர் நினைவாலயம்!

1 நாள் முன்னர்
கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

கிளிநொச்சியில் பெரும்போக நெற்செய்கையால் விவசாயிகள் பாதிப்பு!

7 மணத்தியாலங்கள் முன்னர்
நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

நாட்டில் எலிக்காய்ச்சல் அபாயம் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

6 நாட்கள் முன்னர்
யாழில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!

யாழில் பணம் பறிக்கும் குற்றச்செயல்கள் அதிகரிப்பு!

3 நாட்கள் முன்னர்
காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

காரைநகர் பிரதேச சபை உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check