EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!

யாழிலிருந்து விடைபெற்றுச் செல்லும் இந்தியத் துணைத்தூதர் சாய் முரளி!

கார்த்திகை 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் கொன்சியூலர் ஜெனரலாகப் பணியாற்றி, தனது பதவிக்காலத்தை நிறைவு செய்யும் ஸ்ரீமான் சாய் முரளிக்கும், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையில் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை சந்திப்பு இடம்பெற்றது.

இச்சந்திப்பின்போது, தமது கடந்தகாலப் பணிக்கால அனுபவங்களையும், வடக்கு மாகாணத்துடன் தொடர்புடைய நினைவுகளையும் இருவரும் பகிர்ந்துகொண்டனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து விடைபெற்றுச் செல்லும் சாய் முரளியின் எதிர்காலப் பயணம் சிறப்பாக அமையவும், அவர் புதிய பொறுப்புகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்கவும் ஆளுநர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் சிவபாதசுந்தரம் சத்தியசீலன் மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகத்தின் துணைத் தூதர்(Consul – CPV, Press and Education) நாகராஜன் ராமசுவாமி ஆகியோரும் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

தையிட்டியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!
அண்மைய செய்திகள்

தையிட்டியில் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

கார்த்திகை 24, 2026
வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற  மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!
அண்மைய செய்திகள்

வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு!

கார்த்திகை 24, 2026
கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி மாணவியின் முன்மாதிரியான செயற்பாடு!
அண்மைய செய்திகள்

கிளிநொச்சி முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி மாணவியின் முன்மாதிரியான செயற்பாடு!

கார்த்திகை 24, 2026
இந்திய மீனவர்களால் வாழ்வை இழந்த வடராட்சி கிழக்கு மீனவர்!
அண்மைய செய்திகள்

இந்திய மீனவர்களால் வாழ்வை இழந்த வடராட்சி கிழக்கு மீனவர்!

கார்த்திகை 23, 2026
நல்லூரில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக  மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!
அண்மைய செய்திகள்

நல்லூரில் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

கார்த்திகை 23, 2026
சீனப் பிரஜைகள் நால்வருக்கு 76.4 மில்லியன் அபராதம்!
இலங்கை

சீனப் பிரஜைகள் நால்வருக்கு 76.4 மில்லியன் அபராதம்!

கார்த்திகை 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

வவுனியா பல்கலைக்கழக ஊழியர்களின் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்!

6 நாட்கள் முன்னர்
வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு!

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்!

கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட விசேட கலந்துரையாடல்!

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழப்பு!

கிளிநொச்சி குளத்தில் பெருமளவு மீன்கள் உயிரிழப்பு!

1 நாள் முன்னர்
யாழில் தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்!

யாழில் தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பிய விமானம்!

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check