EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

கார்த்திகை 25, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் பௌர்ணமி தினமான நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, விற்பனை நோக்குடன் பதுக்கி வைத்திருந்த 50 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த நபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதி தாழிறக்கம்!
இலங்கை

கொழும்பு கொள்ளுப்பிட்டி லிபர்ட்டி சுற்றுவட்டத்திற்கு அருகில் வீதி தாழிறக்கம்!

கார்த்திகை 25, 2026
வடக்குப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய நடவடிக்கை!
அண்மைய செய்திகள்

வடக்குப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய நடவடிக்கை!

கார்த்திகை 25, 2026
யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!
அண்மைய செய்திகள்

யுத்தத்தால் வீடுகளை இழந்தோருக்கு 2028 டிசம்பருக்குள் நிரந்தர வீடுகள் – அமைச்சர் அறிவிப்பு!

கார்த்திகை 25, 2026
உனவட்டுனவில் போதைப்பொருட்களுடன் 41 வயது நபர் கைது!
அண்மைய செய்திகள்

வாகரையில் மனைவியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த கணவன்!

கார்த்திகை 25, 2026
மன்னாரில் பாலின அடிப்படையிலான விழிப்புணர்வு செயல்பாடு ஆரம்பித்து வைப்பு!
அண்மைய செய்திகள்

மன்னாரில் பாலின அடிப்படையிலான விழிப்புணர்வு செயல்பாடு ஆரம்பித்து வைப்பு!

கார்த்திகை 25, 2026
கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

கார்த்திகை 24, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

மூன்று மாவட்ட மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் விசேட திட்டம்!

மூன்று மாவட்ட மாணவர்களுக்கு மூக்கு கண்ணாடி வழங்கும் விசேட திட்டம்!

2 நாட்கள் முன்னர்
சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

சம்பள உயர்வு கோரி தொடர் போராட்டம் முன்னெடுப்பு!

2 நாட்கள் முன்னர்
தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

தையிட்டி விகாரை காணி உரிமையாளர்களுடன் இடம்பெறவுள்ள விசேட கலந்துரையாடல்

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சியில் ‘டித்வா’ வீடமைப்புத் திட்ட முறைகேடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல்

22 மணத்தியாலங்கள் முன்னர்
தை மாதம் தமிழ் மரபு மாதமாக அங்கீகாரம்!

தை மாதம் தமிழ் மரபு மாதமாக அங்கீகாரம்!

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check