EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
தமிழ்நாடுதொப்புள் கொடியுடன் தூக்கி எறியப்பட்ட குழந்தை!

தமிழ்நாடுதொப்புள் கொடியுடன் தூக்கி எறியப்பட்ட குழந்தை!

குழந்தையை மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்த இளைஞர்கள்

ஆனி 13, 2024
வகை: அண்மைய செய்திகள், உலகம்
A A
Share on FacebookShare on Twitter

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை காவல்காரன்பட்டி பகுதிகளான உப்புகாச்சிப்பட்டி வீதியோரம், பிறந்து இரண்டரை மணி நேரமே ஆன பச்சிளம் குழந்தை தொப்புள் கொடியுடன், சுடிதார் துணியில் சுற்றப்பட்டு கிடந்துள்ளதுள்ளமை பார்த்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது அவ்வழியாகச் சென்றவர்களுக்கு குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் இருட்டு பகுதியில் டார்ச் அடித்து, குழந்தையை மீட்டு உடனடியாக அருகே உள்ள காவல்காரன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் அந்த ஆண் சிசுவிற்கு முதலுதவி சிகிச்சை அளித்து நல்ல முறையில் மேல் சிகிச்சைக்காக குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் உடல் பகுதிகளில் சிறுசிறு காயங்கள் இருந்த நிலையில் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன.

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அப்பகுதியில் ஆண் சிசு இறந்த நிலையில் குப்பைத்தொட்டியில் தூக்கி எறியப்பட்டு அக்குழந்தையை நாய்கள் கடித்த சம்பவம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

குழந்தையை யார் அப்பகுதியில் வீசிச் சென்றார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை
உலகம்

தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் : சுகாதாரத்துறை வெளியிட்ட அவசர எச்சரிக்கை

ஆவணி 27, 2026
இந்திய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டம்
உலகம்

இந்திய மத்திய அமைச்சரவையில் புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க திட்டம்

ஆவணி 27, 2026
நீட் தேர்வு எழுதத் தயாரான மத்திய பிரதேச மாணவி தூக்கிட்டு தற்கொலை
உலகம்

நீட் தேர்வு எழுதத் தயாரான மத்திய பிரதேச மாணவி தூக்கிட்டு தற்கொலை

ஆவணி 27, 2026
இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி
உலகம்

இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி

ஆவணி 27, 2026
ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தடை: சீனா கடும் எச்சரிக்கை
உலகம்

ஈரான் மீதான அமெரிக்காவின் புதிய தடை: சீனா கடும் எச்சரிக்கை

ஆவணி 27, 2026
நேபாளத்தில் போதே கோஷி வெள்ளம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு
உலகம்

நேபாளத்தில் போதே கோஷி வெள்ளம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

ஆவணி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

நல்லூரில் அதிக விலைக்கு குடிநீர் போத்தல் விற்றவருக்கு அபராதம்

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

வவுனியாவில் 16 பவுண் நகையை கொள்ளையடித்த நால்வர் கைது!

2 நாட்கள் முன்னர்
யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

யாழில். நகைகளை திருடிய குற்றத்தில் கைதான மூவர் விளக்கமறியலில்

2 நாட்கள் முன்னர்
நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

நல்லூர் ஆலயத்திற்கு சென்ற சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன

5 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

யாழில் இடம்பெறவுள்ள நீதிக்கான நீள் பயணம் அனைத்துலக மாநாடு

9 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In