EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
WhatsApp 5 புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது!

WhatsApp 5 புதிய அம்சங்களை வெளியிட்டுள்ளது!

வைகாசி 10, 2025
வகை: அண்மைய செய்திகள், தொழில்நுட்பம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்கள், உரையாடல்களை பாதுகாக்கும் வகையில் WhatsApp பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

1. மேம்பட்ட Chat தனியுரிமை WhatsApp இன் Advanced Chat Privacy அம்சம், பயனர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாகவே பெறுநரின் Gallery இல் சேமிக்கப்படுவதை கட்டுப்படுத்த உதவும். முழு Chat வரலாற்றையும் ஏற்றுமதி செய்வதை தடுப்பது மற்றும் இன்னும் பல தனியுரிமை சார்ந்த கட்டுப்பாடுகளையும் இந்த அம்சம் வழங்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

2. End to End Encrypted Backup அம்சம் End to End Encrypted Backup என்பது Android- இல் Google Drive அல்லது iPhone- இல் iCloud இல் சேமிக்கப்பட்ட உங்கள் Chat History மற்றும் Media வை End End to End Encrypted செய்து பாதுகாக்கும் அம்சமாகும்.இது உங்கள் காப்புப் பிரதியை யாராவது Hack செய்தாலும் உங்கள் Backup சேமிப்பு சேவையை கூடுதல் பாதுகாப்புடன் பாதுகாக்கிறது.

3. யார் உங்களை குழுக்களில் சேர்க்கலாம் என்பதை கட்டுப்படுத்தலாம் இந்த அம்சம், யார் உங்களை குழு உரையாடல்களில் சேர்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க உதவுகிறது.இயல்பாக, உங்கள் கைபேசி எண்ணை அறிந்த யாரும் உங்களை ஒரு குழுவில் சேர்க்க முடியும்.ஆனால் இந்த அமைப்பு, உங்களுக்கே அதைப் பற்றிய கட்டுப்பாட்டை வழங்கி, தேவையற்ற குழுக்களில் சேர்ப்பதைத் தவிர்க்க உதவுகிறது.

4. தெரியாத அழைப்புகளை நிராகரித்தல்இநத அம்சம் உங்கள் தொடர்புகளில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து வரும் அழைப்புகளைத் தானாகவே Mute செய்யும்.

5. “ஒருமுறை பார்வை” அம்சம்.இந்த அம்சம், நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் மற்றும் Video களைப் பெறுபவரால் ஒருமுறை மட்டுமே பார்க்க அனுமதிக்கிறது.அதைப் பார்வையிட்டவுடன், அது உரையாடலில் இருந்து மறைந்துவிடும்.அதை மீண்டும் பார்க்கவோ, சேமிக்கவோ, அனுப்பவோ முடியாதுஇவ்வாறு 5 முக்கிய அம்சங்களை WhatsApp அறிமுகம் செய்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.
அண்மைய செய்திகள்

‘2029-க்குள் கனடாவின் பாதுகாப்பு உட்கட்டமைப்பு நிதி உயர்த்தப்படும்’ பிரதமர் மார்க் கார்னி அதிரடி அறிவிப்பு.

ஆனி 27, 2026
அண்மைய செய்திகள்

ஆனி 25, 2026
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தை புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

ஆனி 25, 2026
‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து
அண்மைய செய்திகள்

‘கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்த ‘ஃபெட் நேஷனல்’ தேசிய தினக் கொண்டாட்டங்கள் ரத்து

ஆனி 25, 2026
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி
Uncategorized

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

ஆனி 25, 2026
காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.
அண்மைய செய்திகள்

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

ஆனி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

1 நாள் முன்னர்
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

2 நாட்கள் முன்னர்
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

3 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில்  மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

கிளிநொச்சியில் மீண்டும் கரும்பு செய்கை ஆரம்பம்

3 நாட்கள் முன்னர்
‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

‘பில்டிங் கனடா சட்டத்தின்’ கீழ் ஆர்க்டிக் பெருங்கடல் பகுதியில் ஆழ்கடல் துறைமுகம் ஒன்றை நிர்மாணிக்க மத்திய அரசு திட்டம்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In