மின்னேரியாவில் உள்ள பாலத்திற்கு அருகில் தனியார் பேருந்தும் பார்வூர்தியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் 27 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved