EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
பிரம்மாண்டமான உள்நாட்டு துறைமுக திட்டத்திற்கு உதவி கோரப்பட்டுள்ளது

பிரம்மாண்டமான உள்நாட்டு துறைமுக திட்டத்திற்கு உதவி கோரப்பட்டுள்ளது

ஆவணி 12, 2025
வகை: கனடா, முதன்மை செய்தி
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கல்கரி நகர மேயர் ஜோதி கோண்டெக், “பிரைரி எகனாமிக் கேட்வே” (Prairie Economic Gateway) என்ற பிரம்மாண்டமான உள்நாட்டு துறைமுக திட்டத்திற்கு உதவி கோரி, கனேடிய மத்திய அரசை நாடியுள்ளார்.

இந்த திட்டத்தை நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவிக்க பிரதமர் மார்க் கார்னியை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த அங்கீகாரம் கிடைத்தால், திட்டத்தின் அனுமதி செயல்முறைகள் எளிதாக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் வேகமாகத் தொடங்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“பிரைரி எகனாமிக் கேட்வே” என்பது, கனடாவின் ஒரு பெரிய உள்நாட்டுத் துறைமுகமாக (Inland Port) செயல்படவுள்ளது.

கடல் வழியாக வரும் பொருட்கள் இங்கு இறக்கப்பட்டு, ரயில் அல்லது டிரக் மூலம் நாட்டின் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும்.

இது கனடாவின் பொருள் விநியோகச் சங்கிலி கட்டமைப்பை (supply chains) வலுப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பா.உ.நாமல் ராஜபக்ஷவிற்கு, வீட்டிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள அனுமதி
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு – கோட்டை நீதவான் உத்தரவு

புரட்டாதி 23, 2026
தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை
இலங்கை

தலைமன்னாரில் ராமர் பாலத்துடன் தொடர்புடைய 8 மணல் திட்டுகளுக்கு படகு சேவை

புரட்டாதி 23, 2026
கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு
கனடா

கெவின் டேவிஸை நேரடியாக வேட்பாளராக நியமித்த பொய்லியேவ் – கன்சர்வேடிவ் கட்சிக்குள் எதிர்ப்பு

புரட்டாதி 23, 2026
கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு
கனடா

கனடிய வம்சாவளியினரிடையே குடியுரிமை சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் அதிகரிப்பு

புரட்டாதி 23, 2026
காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை
கனடா

காசா போர் தொடர்பில் NDP தலைவர் ஆவி லூயிஸின் கருத்து – கனடாவில் கடும் சர்ச்சை

புரட்டாதி 23, 2026
CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF
கனடா

CMP அதிகாரிகளின் மனநலப் பாதுகாப்புக்கு நீண்டகாலத் திட்டங்கள் தேவை – NPF

புரட்டாதி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

4 நாட்கள் முன்னர்
யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

யாழில் பிரபல வெதுப்பகத்தின் கிளைக்கு சீல் வைப்பு

2 நாட்கள் முன்னர்
யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

யாழில். பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் திறப்பு

3 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபத்தின் 4ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

நல்லூரில் இடம்பெற்ற தியாக தீபம் திலீபனின் ஏழாம் நாள் நிகழ்வு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In