EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
Mannaar மன்னார் முசலியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அங்குரார்ப்பணம்.

Mannaar மன்னார் முசலியில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் அங்குரார்ப்பணம்.

ஆடி 14, 2024
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மன்னார் மாவட்டம் முசலி பிரதேசத்தில் இளைஞர் விவசாய தொழில் முனைவோர் கிராமம் இராஜாங்க அமைச்சர் கே. கே. மஸ்தானினால் இன்று சனிக்கிழமை (13) காலை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் கருத் திட்டத்திற்கு அமைவாக இராஜாங்க அமைச்சர் கே.கே. மஸ்தானினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலைக்குளி கிராமத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தொழில் முனைவோருக்கான விவசாய உபகரணங்கள், கால்நடை வளர்ப்புக்கான பொருட்கள் மற்றும் கோழிக்குஞ்சுகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதோடு மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், கிராம சேவையாளர் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

10 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

ஐப்பசி 23, 2026
ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
அண்மைய செய்திகள்

ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஐப்பசி 23, 2026
போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு
அண்மைய செய்திகள்

போராட்டக்காரர்களை விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து வெளியேறுமாறு உத்தரவு

ஐப்பசி 23, 2026
பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து
அண்மைய செய்திகள்

பதுளை – பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து

ஐப்பசி 23, 2026
நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார
இலங்கை

நாமல் சிறையிலிருந்தாலும் கட்சி தன் கடமையை செய்யும் – சாந்த பண்டார

ஐப்பசி 23, 2026
கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

ஐப்பசி 23, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

கிளிநொச்சியில் புனர்வாழ்வு திட்டம் தயாரித்தல் தொடர்பான பயிற்சி நெறி நிறைவு

14 மணத்தியாலங்கள் முன்னர்
மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

மீனவர்களின் வாழ்க்கையை அவலமாக்கிய அரசாங்கம் – வசந்த முதலிகே குற்றச்சாட்டு

3 நாட்கள் முன்னர்
அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

அனைத்துத் தமிழ் அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க ரெலோ தீர்மானம்!

7 நாட்கள் முன்னர்
சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த  குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வந்த குற்றச்சாட்டில் மூன்று இந்தியர்கள் கைது

6 நாட்கள் முன்னர்
மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

மன்னார் ASKO கராத்தே கழகம் சர்வதேசப் போட்டியில் சாதனை!

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check