EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு விளையாட்டு
தசூன் தலைமையிலான T20 இலங்கை அணி அறிவிப்பு!

தசூன் தலைமையிலான T20 இலங்கை அணி அறிவிப்பு!

மார்கழி 20, 2025
வகை: விளையாட்டு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

2026ம் ஆண்டுக்கான ICC ஆடவர் டT20 உலகக் கிண்ணத்தை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்தும் என்பது அறிவிக்கப்பட்டிருத்தது.

அத்துடன், 2026ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ஆடவருக்கான ICC T20 உலகக் கிண்ணத்தில் தேசிய அணியின் தலைவராக தசூன் ஷானக்க செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய தலைமைத் தேர்வாளர் பிரமோத்ய விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

T20 உலகக் கிண்ண தொடரின், பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இருதரப்புத் கிரிக்கெட் தொடரிலும் இலங்கை அணியை ஷானக்க தலைமையில் செயல்படும் என கூறப்படுகின்றது.

அத்துடன், உலகக் கிண்ணத்துக்கான 25 பேர் கொண்ட அணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இறுதி அணி போட்டிக்கு முன்னதாக தெரிவு செய்யப்படும் என இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட இலங்கை 25 உள்ளடங்கிய அணி;
தசுன் ஷனக (தலைவர்), பாத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், கமில் மிஷார, குசல் பெரேரா, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் டிக்வெல்ல, ஜனித் லியனகே, சரித் அசலங்க, கமிந்து மெண்டிஸ், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே, வனிந்து ஹசரலங்கா, துனித் ரதலங்க, இ.மலிங்கா, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன், மதீஷ பத்திரன, தில்ஷான் மதுஷங்க, மஹீஷ் தீக்ஷன, துஷான் ஹேமந்த, விஜயகாந்த் வியாஸ்காந்த், ட்ரவீன் மேத்யூ

தொடர்புடைய செய்திகள்

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!
அண்மைய செய்திகள்

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

ஆனி 15, 2026
10 வயதுடைய தாவி – உலக தரவரிசையில் முதலிடம்!
விளையாட்டு

10 வயதுடைய தாவி – உலக தரவரிசையில் முதலிடம்!

தை 1, 2026
2026ம் ஆண்டுக்கான T20 உலகக் கோப்பை அட்டவணை!
விளையாட்டு

2026ம் ஆண்டுக்கான T20 உலகக் கோப்பை அட்டவணை!

தை 1, 2026
ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!
விளையாட்டு

ICC T20 உலகக்கிண்ண தொடருக்கான ஆப்​கானிஸ்​தான் அணி அறிவிப்பு!

தை 1, 2026
மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!
விளையாட்டு

மிச்சேல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

தை 1, 2026
தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ரித்விக் சாதனை!
விளையாட்டு

தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் தமிழக வீரர் ரித்விக் சாதனை!

மார்கழி 30, 2025
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மொண்ட்ரியல் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசாரணை – குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை

7 நாட்கள் முன்னர்
யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற ஈழத்தமிழர் அரசியலமைப்புப் பொதுக் கூட்டம்

5 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

மட்டக்களப்பில் தியாகிகள் தினநினைவேந்தல்

6 நாட்கள் முன்னர்
வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

வவுனியா மாநகரசபை அமர்வில் குழப்பநிலை – சபை அமர்வு ஒத்திவைப்பு

4 நாட்கள் முன்னர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை யாழ்.மாவட்ட செயலகத்தில் சந்தித்த நீதி அமைச்சர்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In