காலிமுகத்திடல் கடற்கரை பகுதிக்கு இன்று மாலை நீராட சென்ற மூவர் காணாமல் போயுள்ளதாக அப்பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் காணாமல் போன மூவரில் இருவர் மீட்கப்பட்டத்துடன், ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளனர்.

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved