EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்

ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையேயான புதிய ஒப்பந்தம்

ஆனி 17, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தில் உள்ள முன்னணி ஆங்கில மொழிப் பல்கலைக்கழகங்களுக்கும் மாகாண அரசாங்கத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த மொழிக் கொள்கைசார் பதற்ற நிலைமைகளுக்கு, முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டுள்ளது.

இதன்படி, ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிமாகாண மற்றும் சர்வதேச மாணவர்கள் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக, மாகாண அரசு ஆண்டுதோறும் 20 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க முன்வந்துள்ளது.

மொண்ட்ரியலில் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பில், கியூபெக்கின் உயர்கல்வித் துறை அமைச்சர் மார்ட்டின் பைரோன் (Martine Biron) மற்றும் ஆங்கிலப் பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் இந்த புதிய 8 ஆண்டுகாலப் பங்களிப்பு உடன்படிக்கையை (Eight-year deal) அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்த ஒப்பந்தத்தின்படி, மெக்கில் (McGill), கான்கோர்டியா (Concordia) மற்றும் பிஷப்ஸ் (Bishop’s) முதலான மூன்று முன்னணி ஆங்கிலப் பல்கலைக்கழகங்களுக்கு, அடுத்த 8 ஆண்டுகளுக்கு மாகாண அரசு ஆண்டுக்கு $20 மில்லியன் டொலர்கள் வரை நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது.

இதற்கு ஈடாக, 2026 ஆம் ஆண்டு இலையுதிர்காலத்தில் முதலாண்டில் இணையும் வெளிமாகாண இளநிலை மாணவர்களில் குறைந்தது 60 சதவீதமானோர், தங்களின் பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் போது, பிரெஞ்சு மொழிப் புலமையைக் கொண்டிருப்பதை அந்தந்தப் பல்கலைக்கழகங்கள் உறுதி செய்ய வேண்டும் என, கியூபெக் மாகாண அரசு தெரிவித்துள்ளது.

அந்த பிரெஞ்சு மொழிப் புலமை ஆனது, கியூபெக்கின் மொழித் தகைமை அளவீட்டின்படி ‘நிலை 4’ மட்டத்தை எட்டி இருக்க வேண்டும் என, அந்த உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய இலக்கை அடைவதற்காக, அந்த மூன்று பல்கலைக்கழகங்களுக்கும் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்
அண்மைய செய்திகள்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

ஆனி 18, 2026
2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது
அண்மைய செய்திகள்

2022 டோர்வல்(Dorval) நகர் வாலிபர் கொலை வழக்கில் நான்கு சந்தேக நபர்கள் கைது

ஆனி 18, 2026
மொண்ட்ரியலில்  வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மொண்ட்ரியலில் வணிக வளாகத்தில் மோதல் – 42 வயது நபர் உயிரிழப்பு

ஆனி 18, 2026
மொண்ட்ரியல் நகரில் அதிகரித்துள்ள  வீடற்றோர் பிரச்சினை
கியூபெக்

மொண்ட்ரியல் நகரில் அதிகரித்துள்ள வீடற்றோர் பிரச்சினை

ஆனி 17, 2026
மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM  ரயில் சேவைகள் 
கியூபெக்

மொன்றியலின் முக்கிய வழித்தடங்களில் முடக்கப்பட்டுள்ள REM ரயில் சேவைகள் 

ஆனி 17, 2026
மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு
கியூபெக்

மொண்ட்ரியலில் வயோதிபர்களை துன்புறுத்திய நபருக்கு சிறைத்தண்டனை விதிப்பு

ஆனி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

வடமராட்சிக்கு தனியான தீயணைப்பு பிரிவு உருவாக்க நடவடிக்கை

5 நாட்கள் முன்னர்
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

2 நாட்கள் முன்னர்
‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

‘எதிர்வரும் கியூபெக் பொதுத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை’ – தொழிலாளர்துறை அமைச்சர் ஜீன் போலெட்

11 minutes முன்னர்
தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

தம்புள்ளையில் பதற்றம்: இலங்கை வீரருக்கும் வைபவ் சூர்யவன்ஷிக்கும் இடையே வாக்குவாதம்!

2 நாட்கள் முன்னர்
கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

கண்டாவளையில் காணி நடமாடும் சேவையூடாக காணிப்பிணக்குகளுக்கு தீர்வு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In