EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனி 29, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கின் மொன்தெரேஜி (Montérégie) பிராந்தியத்தில் உள்ள செயின்ட்- அர்பைன்-பிரீமியர் (Saint-Urbain-Premier) நகராட்சியில், சுமார் 15 பிரம்மாண்ட வணிகக் காற்றாலைகளை (Wind Turbines) அமைக்கப்படவுள்ளன.

இதற்கான 100 மெகாவாட் திட்டத்தை ஃபர்ஸ்ட்லைட்(FirstLight) என்ற தனியார் ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் முன்மொழிந்துள்ளது.

இத்திட்டத்தின் மூலம் 30,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் இயலுமையை அந்த நிறுவனம் கொண்டுள்ளது. இதேவேளை, இந்த திட்டமானது அப்பகுதியின் வளமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, விவசாயக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் எனக் கூறி உள்ளூர் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

தங்களின் உணவு உற்பத்தி நிலங்களில், காற்றாலைகளின் இராட்சதக் கோபுரங்கள் அமைவதை அனுமதிக்க முடியாது எனப் பிராந்திய மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சை குறித்துக் கியூபெக் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (AQPER) தலைமை நிர்வாக அதிகாரி லூயிஸ் கல்சாடோ (Luis Calzado) மாற்றுப் பார்வையைக் முன்வைத்துள்ளார்.

விவசாயப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல், விவசாயிகளுடன் இணைந்து வாழும்(Cohabitate) ஒரு சிறந்த சூழலை தங்களால் உருவாக்க முடியும்என்று லூயிஸ் கல்சாடோ உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்
கியூபெக்

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை வழங்க தீர்மானம்

ஆனி 29, 2026
முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு
கியூபெக்

முன்னாள் பேராசிரியர் வலேரி பாப்ரிகண்ட் உயிரிழப்பு

ஆனி 29, 2026
கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள்  முடக்கப்பட்டுள்ளன
கியூபெக்

கியூபெக்கில் நிகழ்ந்த  வீதி விபத்துகள் தொடர்பான விசாரணைகள் முடக்கப்பட்டுள்ளன

ஆனி 29, 2026
மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!
கியூபெக்

மேகன் பெல்லின் இறப்பிற்கு நீதி கேட்கும் பெற்றோர்!

ஆனி 29, 2026
கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை
அண்மைய செய்திகள்

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

ஆனி 27, 2026
மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!
அண்மைய செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டில் ‘இன்செல்’ கருத்தியல் தீவிரவாதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுப்பு

ஆனி 27, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

6 நாட்கள் முன்னர்
காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

காசா நகரின் துஃபா (Tuffah district)இன் கனேடிய வீரர்கள் புதைக்கப்பட்டிருந்த பகுதி முற்றாகத் தகர்ப்பு.

5 நாட்கள் முன்னர்
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

6 நாட்கள் முன்னர்
2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி கிளிநொச்சி சிறுமி உலக சாதனை

2 மணி 30 நிமிடங்கள் தொடர்ச்சியாக பரத நாட்டியம் ஆடி கிளிநொச்சி சிறுமி உலக சாதனை

1 நாள் முன்னர்
வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In