EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்

கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்

ஆனி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

பெண்களுக்கு ஏற்படும் மூளைக் காயங்களை கண்டறிந்து, அவர்களை மனநல மற்றும் நரம்பியல் நிபுணர்களிடம் அனுப்பி வைக்கும் புதிய மருத்துவக் கட்டமைப்பு, கியூபெக் மாகாணத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நெருங்கிய துணைவர்களால் (Intimate Partner Violence) வன்முறைக்கு ஆளாக்கப்படும் பெண்களுக்கு ஏற்படும் தீவிர மூளைக் காயங்கள் மற்றும் பாதிப்புகள் பல ஆண்டுகளாகக் கண்டறியப்படாமலும், முறையான சிகிச்சையளிக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாகப் பாதுகாப்பு அமைப்புகளும் மருத்துவர்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.

குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் கனேடியப் பெண்களுக்குத் தலை மற்றும் உடலின் மேல் பாகங்களில் ஏற்படும் கடுமையான தாக்குதல்களால் ‘Traumatic Brain Injury’ – என்று அழைக்கப்படும் தீவிர மூளைக் காயம் ஏற்படுவது மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது. கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தின் (Statistics Canada) அண்மைக்காலப் பொதுப் பாதுகாப்பு ஆய்வறிக்கையின்படி, குடும்ப வன்முறைக்குள்ளானவர்களில் 8,600 பேர் கடுமையான மூளை அதிர்ச்சி (Concussion) அல்லது தலைக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இச்சவாலை எதிர்கொள்ள, மொன்றியல் நகரத்தில் உள்ள ‘வெஸ்ட் ஐலண்ட் மகளிர் காப்பகத்தின்’ (West Island Women’s Shelter) இயக்குநர் கைலெய்ன் சிமார்ட் (Guylaine Simard) என்பவர், மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மொன்றியல் பொலிஸாருடன் இணைந்து ஒரு கூட்டுப் பாதுகாப்பு அமைப்பை (C) உருவாக்கியுள்ளார்.

இதன் மூலம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் மூளைக் காயங்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவர்களை மனநல மற்றும் நரம்பியல் நிபுணர்களிடம் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கும் புதிய மருத்துவக் கட்டமைப்பு கியூபெக்கில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

ஆனி 30, 2026
விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு
அண்மைய செய்திகள்

விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு

ஆனி 30, 2026
பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம் (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகம்.
அண்மைய செய்திகள்

பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம் (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகம்.

ஆனி 30, 2026
மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!
அண்மைய செய்திகள்

மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!

ஆனி 30, 2026
வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில்  வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி
அண்மைய செய்திகள்

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில் வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

ஆனி 29, 2026
கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
கியூபெக்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும்  ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

மொன்றியல் துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து விவாதிக்கப்படும் ‘இன்செல்'(Incel) இணையக் கலாசாரம் மீதான ஆய்வுகள் தீவிரம்!

5 நாட்கள் முன்னர்
வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

10 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

யாழில். சட்டத்தரணிகளை சந்தித்த நீதி அமைச்சர்

6 நாட்கள் முன்னர்
வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

வெற்றிலைக்கேணியில் வெடிமருந்துடன் கைதான கடற்தொழிலாளர்

6 நாட்கள் முன்னர்
கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

கோட்-டெஸ்-நெய்ஜஸ்’ (Côte-des-Neiges) துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோருக்கு மொன்றியலில்  இறுதி அஞ்சலி

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In