EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!

மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு – விவசாய நிலங்கள் அழிவதாக கியூபெக் விவசாயிகள் போராட்டம்!

ஆனி 30, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக்கின் மொன்தெரேஜி (Montérégie) பிராந்தியத்தில் உள்ள செயின்ட்- அர்பைன்-பிரீமியர் (Saint-Urbain-Premier) நகராட்சியில், சுமார் 15 பிரம்மாண்ட வணிகக் காற்றாலைகளை (Wind Turbines) அமைக்கப்படவுள்ளன. இதற்கான 100 மெகாவாட் திட்டத்தை ‘ஃபர்ஸ்ட்லைட்’ (FirstLight) என்ற தனியார் ஆற்றல் மேம்பாட்டு நிறுவனம் முன்மொழிந்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 30,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் இயலுமையை அந்த நிறுவனம் கொண்டுள்ளது.

இதேவேளை, இந்த திட்டமானது அப்பகுதியின் வளமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்து, விவசாயக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் எனக் கூறி உள்ளூர் விவசாயிகளும், விவசாய சங்கங்களும் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களை நடத்தத் தொடங்கியுள்ளனர்.

தங்களின் உணவு உற்பத்தி நிலங்களில், காற்றாலைகளின் இராட்சதக் கோபுரங்கள் அமைவதை அனுமதிக்க முடியாது எனப் பிராந்திய மக்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சை குறித்துக் கியூபெக் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (AQPER) தலைமை நிர்வாக அதிகாரி லூயிஸ் கல்சாடோ (Luis Calzado) மாற்றுப் பார்வையைக் முன்வைத்துள்ளார்.

“விவசாயப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்காமல், விவசாயிகளுடன் ‘இணைந்து வாழும்’ (Cohabitate) ஒரு சிறந்த சூழலை தங்களால் உருவாக்க முடியும்” என்று லூயிஸ் கல்சாடோ உறுதிபடத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

பிராம்ப்டன் (Brampton) நகரில் இரண்டு கார்கள் மோதிய விபத்து தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம்

ஆனி 30, 2026
விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு
அண்மைய செய்திகள்

விமர்சனங்களுக்குப் பணிந்தது மத்திய அரசு! – ‘உரிமைகள் மற்றும் சமத்துவக் குழுவில்’ ஓய்வுபெற்ற கறுப்பின பெண் நீதிபதி இணைப்பு

ஆனி 30, 2026
பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம் (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகம்.
அண்மைய செய்திகள்

பசுமை இல்ல சீரமைப்புத் திட்டம் (Green Home Retrofit Program) புதிய வடிவத்தில் மீண்டும் அறிமுகம்.

ஆனி 30, 2026
கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்
அண்மைய செய்திகள்

கியூபெக்கில் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்படும் பெண்களுக்கு சிறப்புச் சிகிச்சை – ‘அலையன்ஸ் MH2’ அமைப்பு தீவிரம்

ஆனி 30, 2026
வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில்  வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி
அண்மைய செய்திகள்

வடமாகாண தமிழ்தின வில்லிசைப் போட்டியில் வெற்றி பெற்ற யூனியன் கல்லூரி

ஆனி 29, 2026
கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு
கியூபெக்

கியூபெக்கின் மொன்தெரேஜி பிராந்தியத்தில் காற்றாலைத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ஆனி 29, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு

தர்மபுரம் பொலிசாரின் ஏற்பாட்டில் தன்சல் வழங்கும் நிகழ்வு

8 மணத்தியாலங்கள் முன்னர்
வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

வவுனியாவில் ஊழலுக்கு எதிராக ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்

11 மணத்தியாலங்கள் முன்னர்
கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

கியூபெக் ‘காவல்துறையில் நிலவும் ‘இனரீதியான பாகுபாடுகளை’ வெளிப்படையாக ஒப்புக்கொள்ளுமாறு, நகரமேயருக்குக் கோரிக்கை

3 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அதிநவீன மருத்துவ வசதிகளுடன் கூடிய மூன்று மாடி கட்டிடம்

1 நாள் முன்னர்
மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்ட பாரிய ஆர்ப்பாட்டம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In