EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மொன்றியல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் உள்ளூர் மக்களிடையே உளவியல் தாக்கம் – மனநல மருத்துவப் பேராசிரியர்கள் கருத்து

மொன்றியல் துப்பாக்கிச் சூடு சம்பவங்களினால் உள்ளூர் மக்களிடையே உளவியல் தாக்கம் – மனநல மருத்துவப் பேராசிரியர்கள் கருத்து

ஆடி 2, 2026
வகை: அண்மைய செய்திகள், கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

மொன்றியல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள், உள்ளூர் மக்களிடையே ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.  இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனநல மருத்துவப் பேராசிரியர்கள், ஒரு கொடூரமான வன்முறைச் சம்பவத்திற்குப் பிறகு மனித மனம் அதிர்ச்சி (Shock), பயம், கோபம், சோகம் மற்றும் தீவிர மனப்பதற்றத்தை வெளிப்படுத்துவது ஒரு ‘இயல்பான நிலை” என்று குறிப்பிட்டுள்ளனர்.

இத்தகைய உணர்வுகளை அடக்க முயலாமல், அவற்றை ஏற்றுக்கொண்டு முறையான சுய பாதுகாப்பு உத்திகளைப் பின்பற்றுவதன் மூலமே, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்று அவர்கள் அறிவுறுத்துகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இத்தகைய பயமும் பதற்றமும் சில நாட்கள் அல்லது வாரங்களில் நண்பர்களின் ஆதரவோடு சரியாகிவிடும். எனினும், இந்த மன உளைச்சல் ஒரு வாரத்தைத் தாண்டியும் நீடித்து, தினசரி கடமைகளைச் செய்யவிடாமல் முடக்கினால், அது ‘பிடிஎஸ்டி’ எனப்படும்.

அதிர்ச்சிக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறாக மாற வாய்ப்புள்ளது என, மனநல மருத்துவப் பேராசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மொன்றியல் மக்கள் தங்களின் உளவியல் சமநிலையை (Equilibrium) மீட்டெடுப்பதற்கு மனநலத் துறை வல்லுநர்கள் சில முக்கியமான நடைமுறை ஆலோசனைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
அண்மைய செய்திகள்

மன்னார் மடு திருத்தல ஆடிமாத திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

ஆடி 2, 2026
கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!
அண்மைய செய்திகள்

கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!

ஆடி 2, 2026
கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!
அண்மைய செய்திகள்

கொரோனா அலைகளில் முதலில் பாதிக்கப்பட்டது இளைஞர்களே: கியூபெக் மருத்துவ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஆடி 2, 2026
பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்
அண்மைய செய்திகள்

பிரிவினைவாத அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சவால்கள்: கனேடியர்கள் ஒன்றிணைய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தல்

ஆடி 2, 2026
நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!
அண்மைய செய்திகள்

நிழல் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்: கன்சர்வேட்டிவ் கட்சியின் நிதித்துறை விமர்சகராக மைக்கேல் சாங் நியமனம்!

ஆடி 2, 2026
கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!
அண்மைய செய்திகள்

கனடா – மெக்சிகோ நாடுகள் கோரிய CUSMA வர்த்தக ஒப்பந்த நீட்டிப்பைத் தற்போதைய வடிவத்தில் ஏற்க அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக மறுப்பு!

ஆடி 2, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

டெங்கு செயல்பாட்டு நிலையத்தை நிறுவிய சுகாதார அமைச்சு

டெங்கு செயல்பாட்டு நிலையத்தை நிறுவிய சுகாதார அமைச்சு

2 நாட்கள் முன்னர்
வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

வடமாகாணத்தில் சாரதிகள் மற்றும் நடத்துநருக்கு புதிய சீருடை

1 நாள் முன்னர்
கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!

கடுமையான வெப்ப அலையைத் தொடர்ந்து ஒன்டாரியோ, கியூபெக்கில் தீவிர இடிமின்னலுடனான புயல் எச்சரிக்கை!

7 மணத்தியாலங்கள் முன்னர்
சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

சிறுபோக நெல் கொள்வனவுக்கான நிர்ணய விலை அறிவிப்பு

1 நாள் முன்னர்
மொன்றியலின் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான இணையவழிக் கருத்துக்கணிப்பில்(Online Survey) குளறுபடி – சைக்கிள் ஓட்டுநர்கள் கேள்வி

மொன்றியலின் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான இணையவழிக் கருத்துக்கணிப்பில்(Online Survey) குளறுபடி – சைக்கிள் ஓட்டுநர்கள் கேள்வி

22 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In