EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
கயானாவில் கப்பல் விபத்து – 66 பேர் மாயம்

கயானாவில் கப்பல் விபத்து – 66 பேர் மாயம்

ஆடி 20, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தென் அமெரிக்க நாடான கயானாவில் சிறிய ரக கப்பலொன்று நடுக் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

தலைநகர் ஜோர்ஜ் டவுனில் இருந்து பரிமா வைனி நகருக்கு நேற்று முன்தினம் சென்ற சிறிய ரக கப்பலே விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த கப்பலில் பெண்கள், குழந்தைகள் என மொத்தமாக 133 பேர் பயணித்திருந்த நிலையில், இதில் 67 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

கப்பலில் மீதமுள்ள 66 பேரை தேடும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெருவில் பதிவான இரட்டை நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு
உலகம்

பெருவில் பதிவான இரட்டை நிலநடுக்கம் – 6 பேர் உயிரிழப்பு

ஆடி 21, 2026
இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!
அண்மைய செய்திகள்

இந்தியாவில் டெங்குவுக்கு முதல் தடுப்பூசி… QDENGA-க்கு அதிகாரப்பூர்வ அனுமதி!

ஆடி 20, 2026
பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.
அண்மைய செய்திகள்

பிரிட்டன் அரசியலில் அதிர்ச்சி மாற்றம்; புதிய பிரதமராக ஆண்டி பர்ன்ஹாம் பதவியேற்பு.

ஆடி 20, 2026
சீனாவில் மண்சரிவு – 9 பேருக்கு பலத்த காயம்
உலகம்

சீனாவில் மண்சரிவு – 9 பேருக்கு பலத்த காயம்

ஆடி 17, 2026
தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் – நால்வரிடம் தீவிர விசாரணை!
உலகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதித்திட்டம் – நால்வரிடம் தீவிர விசாரணை!

ஆடி 14, 2026
செங்கடலின் பாப் எல் – மந்தேப் நீரிணையை முடக்கத் திட்டம்!
உலகம்

செங்கடலின் பாப் எல் – மந்தேப் நீரிணையை முடக்கத் திட்டம்!

ஆடி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

மொன்றியல் பீல் வீதியின் (Peel Street) ஆபத்தான தரைப்பகுதி சீரமைக்கப்படாமையால் மக்கள் அதிருப்தி

6 நாட்கள் முன்னர்
அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

அடர்ந்த கானகத்தைக் கடந்து கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்

6 நாட்கள் முன்னர்
கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

கியூபெக் மாகாணத்தை இலக்கு வைக்கும் சீன மின்சார வாகன நிறுவனங்கள் – விற்பனை நடவடிக்கைகள் தீவிரம்

6 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று  ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று ஆரம்பம்

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

மன்னாரில் டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த விசேட வேலைத்திட்டம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In