EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
வலி.வடக்கு காணி அபகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட சிவில் அமைப்புக்கள்

வலி.வடக்கு காணி அபகரிப்பு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையிட்ட சிவில் அமைப்புக்கள்

ஆடி 22, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணம் வலி. வடக்கு பிரதேசத்தில் 6317 ஏக்கர் காணியை சுவீகரித்துள்ளதாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஐந்தாம் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெறுவதற்கான அழுத்தத்தை வழங்குமாறு, யாழ்ப்பாணம் வருகை தந்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளிடம் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோரிக்கையை முன் வைத்தார்கள்.

இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் தூதுவர்களுக்கும் சிவில் அமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர் மட்ட கலந்துரையாடல் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற போதே இவ்வாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

குறித்த கோரிக்கையில் யுத்தம் நிறைவடைந்து 17 வருடங்கள் கடந்தும் பொது மக்களுடைய காணிகள் பாதுகாப்பு படைகளினால் விடுவிக்கப்படாமல் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வலி வடக்கு மக்களின் காணிகளை பாதுகாப்பு அமைச்சினால் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி இதுவரை மீளப் பெறப்படவில்லை.

அத்துடன் காணிகளை பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவிப்பதற்கும் சுவீகரிப்பு வர்த்தமானியை மீளப் பெறுவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தத்தை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்தனர்.

கலந்துரையாடலில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலை, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, மனித உரிமைகள், நல்லாட்சி, சமூக நீதி, போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான பல முக்கிய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபன்மை மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைகள், காணி மீட்பில் நிலவும் தாமதங்கள், காணி அபகரிப்பு, மற்றும் சுவீகரிப்பு அவற்றின் காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வாதார சவால்கள் தெளிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்
அண்மைய செய்திகள்

மட்டு மாநகர சபையின் தவறை சுட்டி காட்டியதற்கு பல விதத்தில் அச்சுறுத்தல் – அந்தனிசில் ராஜ்குமார்

ஆடி 22, 2026
யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு
அண்மைய செய்திகள்

யாழ் ராணி புகையிரதம் சேவையை ஆரம்பித்து இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவு

ஆடி 22, 2026
மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி
அண்மைய செய்திகள்

மோகினி நீர்வீழ்ச்சியில் கவிழ்ந்த முச்சக்கரவண்டி

ஆடி 22, 2026
தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு
அண்மைய செய்திகள்

தேவேந்திர முனை கந்தர பகுதி வீடொன்றில் துப்பாக்கி சூடு

ஆடி 22, 2026
மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்
அண்மைய செய்திகள்

மு.க.ஸ்டாலினை சந்தித்த எம்.ஏ.சுமந்திரன்

ஆடி 22, 2026
செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு
அண்மைய செய்திகள்

செம்மணி மனித புதைகுழியில் 11 என்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு

ஆடி 22, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

மொன்றியல்(Montreal) வீடியோ கேம் வடிவமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம்

6 நாட்கள் முன்னர்
அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அமெரிக்க தூதரக உயர் அதிகாரிகள் குழுவில் அதிரடி மாற்றம்: கனேடிய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

6 நாட்கள் முன்னர்
வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

வவுனியாவில் வீடமைப்புத் திட்டங்கள் மக்களிடம் கையளிப்பு

5 நாட்கள் முன்னர்
பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்

பலாலியில் ஐந்தாவது வாரமாக தொடரும் போராட்டம்

3 நாட்கள் முன்னர்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட  சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இடையே விசேட சந்திப்பு

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In