EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ” HI “

ஆகஸ்ட் 28-ல் வெளியாகிறது கவின், நயன்தாராவின் ” HI “

ஆவணி 8, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள காதல் திரைப்படம் ஹாய், ஆகஸ்ட் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது….

படத்தைத் தயாரித்துள்ள செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ், கவின், நயன்தாரா இணைந்து ரிலீஸ் தேதியை அறிவிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரிலீஸை உறுதிப்படுத்தியுள்ளது….

இப்படம் முதலில் ஆக.14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ், விஷாலின் மகுடம் உள்ளிட்ட படங்களின் வெளியீட்டைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது….

அதனைத்தொடர்ந்து தற்போது ஆகஸ்ட் 28 அன்று வெளியிட முடிவு செய்துள்ளனர்

ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்

படத்தில் கவின், நயன்தாராவுடன் இணைந்து மறைந்த இயக்குநர் பாக்யராஜ், பிரபு, ராதிகா, சத்யன், ஆதித்யா கதிர் மற்றும் குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்

இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் விஷ்ணு எடவன், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’ மற்றும் ‘விக்ரம்’ உள்ளிட்ட பல படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ – மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
சினிமா

சந்தீப் கிஷனின் ‘கரிகாலா’ – மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ஆவணி 8, 2026
‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ‘நமக்காய் ஒரு வானம்’ பாடல் வெளியீடு!
சினிமா

‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ‘நமக்காய் ஒரு வானம்’ பாடல் வெளியீடு!

ஆவணி 8, 2026
‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியீடு: ஃபீல் குட் காட்சிகளால் கவரும் புதிய கூட்டணி!
சினிமா

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ டிரெய்லர் வெளியீடு: ஃபீல் குட் காட்சிகளால் கவரும் புதிய கூட்டணி!

ஆவணி 8, 2026
நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ – ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
சினிமா

நகைச்சுவை, ஃபேண்டஸி கலந்த ‘மாஸ்டர் பிளான்’ – ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஆவணி 8, 2026
விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் வெளியீடு: விஷால் இயக்குநராக புதிய அவதாரம்!
சினிமா

விஷாலின் ‘மகுடம்’ டிரெய்லர் வெளியீடு: விஷால் இயக்குநராக புதிய அவதாரம்!

ஆவணி 8, 2026
ஆகஸ்ட் 7-ல் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டிரெய்லர்!
சினிமா

ஆகஸ்ட் 7-ல் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டிரெய்லர்!

ஆவணி 6, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

7 நாட்கள் முன்னர்
யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

யாழில் குப்பை பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

5 நாட்கள் முன்னர்
ஈரானுடன் போரை விட ஒப்பந்தமே முக்கியம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

ஈரானுடன் போரை விட ஒப்பந்தமே முக்கியம்: அமெரிக்க அதிபர் டிரம்ப் விளக்கம்

2 நாட்கள் முன்னர்
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

4 நாட்கள் முன்னர்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள மண்சரிவு எச்சரிக்கை

15 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In