EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

யாழ். பிரதான பொலிஸ் நிலையத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் குழுவினர் பரிசோதனை

ஆவணி 1, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ். பிராந்தியத்திற்கு உட்பட்ட பொலிஸ் நிலையங்களின் அரை ஆண்டுக்கான நிர்வாக மற்றும் செயற்பாட்டுப் பரிசோதனை நடவடிக்கைகள் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் பிரதான பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றன.

யாழ். பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் J.P.S. ஜெயமஹ அவர்களின் தலைமையில் குறித்த பரிசோதனை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

யாழ். பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் K.A.E.N. தில்றுக் மற்றும் யாழ்ப்பாண பிரதான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி R.M.P. பாலித்த செனவிரத்ன ஆகியோரின் ஏற்பாட்டில் இப்பரிசோதனைகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன.

இப்பரிசோதனை நடவடிக்கையின் போது, பொலிஸார் தமது பொதுச்சேவைகளையும் பாதுகாப்புப் பணிகளையும் முன்னெடுப்பதற்காகப் பயன்படுத்தும் உத்தியோகபூர்வ வாகனங்களின் தரம் மற்றும் பராமரிப்பு நிலைமைகள் என்பன விசேடமாக அவதானிக்கப்பட்டு, துல்லியமாகப் பரிசோதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஊடகவியலாளர் நிலக்ஷனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
இலங்கை

ஊடகவியலாளர் நிலக்ஷனின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

ஆவணி 1, 2026
மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை
அண்மைய செய்திகள்

மஹர சிறைச்சாலையில் நிலவும் பதற்றநிலை

ஆவணி 1, 2026
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் “மகாவித்தியன்ஸ் நாள் – 2026”
இலங்கை

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் “மகாவித்தியன்ஸ் நாள் – 2026”

ஆவணி 1, 2026
மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய  மீனவர்
இலங்கை

மன்னாரில் சடலமாக மீட்கப்பட்ட 24 வயதுடைய மீனவர்

ஆவணி 1, 2026
யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்
அண்மைய செய்திகள்

யாழ் பிரதான தபால் நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர்

ஆவணி 1, 2026
பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்
அண்மைய செய்திகள்

பலாலி விமான நிலைய அபிவிருத்தியை பார்வையிட்ட கடற்தொழில் அமைச்சர்

ஆவணி 1, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை  சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சரியான முறையில் கட்டமைக்க வேண்டும் – பா.உ.கந்தசாமி பிரபு

1 நாள் முன்னர்
வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த  5 மாதக் குழந்தை

வவுனியா நெடுங்கேணியில் உயிரிழந்த 5 மாதக் குழந்தை

4 நாட்கள் முன்னர்
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற  விசேட கலந்துரையாடல்

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

1 நாள் முன்னர்
மொன்றியல் பொதுப்போக்குவரத்து நிதியளிப்பில் நிலவும் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக லாவால் நகர மேயர் ஸ்டீபன் போயர் விமர்சனம்!

மொன்றியல் பொதுப்போக்குவரத்து நிதியளிப்பில் நிலவும் சீர்கேடுகளால் மக்கள் பாதிக்கப்படுவதாக லாவால் நகர மேயர் ஸ்டீபன் போயர் விமர்சனம்!

3 நாட்கள் முன்னர்
வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

வவுணதீவு பன்சேனை பகுதியில் இடம்பெற்ற இலவச மருத்துவ முகாம்

6 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+1 514-800-2610

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In