EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
ஆகஸ்ட் 7-ல் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டிரெய்லர்!

ஆகஸ்ட் 7-ல் வெளியாகிறது ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ பட டிரெய்லர்!

ஆவணி 6, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமித்தா பைஜூ , ராதிகா சரத்குமார் ஆகியோர் முதன்மைப் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம்’விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார்  இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விமரிசையாக நடைபெற்று ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 7) அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தில் நாசர், சுதா, ரகு பாபு, சுனில் ரெட்டி, பவானி ஸ்ரீ, விவா ஹர்ஷா, காளி வெங்கட், ஜார்ஜ் மரியன், ஹைப்பர் ஆதி, ஸ்ரீஜா ரவி, சர்வதமன் பானர்ஜி, மேத்யூ வர்கீஸ், கல்யாணி நடராஜன், கராத்தே கார்த்திக் மற்றும் மாஸ்டர் சார்விக் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இளம் வயது பெண்ணான மமிதா பைஜு, தன்னைவிட வயது மூத்த சூர்யாவின் மீது காதல் கொள்வதையும், சூர்யாவின் தந்தையின் கதாபாத்திரத்தையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. டிரெய்லர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’: டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு
சினிமா

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’: டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவுக்குத் தேர்வு

ஆவணி 6, 2026
வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமியாக நடிக்கும் நடிகர் ரவி மோகன்
சினிமா

வெங்கடேஸ்வர பெருமாள் சுவாமியாக நடிக்கும் நடிகர் ரவி மோகன்

ஆவணி 5, 2026
டிசம்பரில் திரைக்கு வரவுள்ள தகப்பன் திரைப்படம்
சினிமா

டிசம்பரில் திரைக்கு வரவுள்ள தகப்பன் திரைப்படம்

ஆவணி 4, 2026
திரையுலகைத் தாண்டிய களம்: அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானது!
சினிமா

திரையுலகைத் தாண்டிய களம்: அஜித்தின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஆவணப்படத்தின் போஸ்டர் வெளியானது!

ஆவணி 4, 2026
இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!
சினிமா

இயக்குநர் மோகன் ராஜாவுடன் இணையும் நடிகர் கார்த்தி!

ஆவணி 4, 2026
திரைக்கு வர தயாராகும் “சூர்யா 47”
சினிமா

திரைக்கு வர தயாராகும் “சூர்யா 47”

ஆவணி 3, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

சிறப்புச் செய்திகள்

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி ஊடகவியலாளர்களோடு கலந்துரையாடிய வெகுசன ஊடக பிரதி அமைச்சர்!

5 நாட்கள் முன்னர்
தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

23 மணத்தியாலங்கள் முன்னர்
அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை – கே.செல்வக்குமார்

அரசாங்கம் ஊடகவியலாளர்களுக்கு நீதியை பெற்று தரப்போவதில்லை – கே.செல்வக்குமார்

6 நாட்கள் முன்னர்
மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

மன்னாரில் தொடர் மின்வெட்டு – பாதிக்கப்படும் பொது மக்கள்

1 நாள் முன்னர்
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In