EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ரூ.100 கோடி சொத்து, டெஸ்லா கார், போலி ஐஏஎஸ் கார்டு: பீகாரில் ரகசிய ஏஜென்ட் என ஏமாற்றிய நபர் கைது!

ரூ.100 கோடி சொத்து, டெஸ்லா கார், போலி ஐஏஎஸ் கார்டு: பீகாரில் ரகசிய ஏஜென்ட் என ஏமாற்றிய நபர் கைது!

ஆவணி 10, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் பீகாரில் மக்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பீகார் மாநிலம் ககாரியா மாவட்டம் கோக்ரி பகுதியைச் சேர்ந்த மணீஷ் குமார் குப்தா என்ற நபர், ‘இந்திய அரசு’ எனப் பெயர்ப்பலகை பொருத்தப்பட்ட வாகனத்தில் வலம் வந்தபோது சந்தேகத்தின் பேரில் காவல் துறையினரால் பிடிபட்டார்.

காவல் துறையினர் அவரைத் தடுத்து நிறுத்தி விசாரித்தபோது, பதற்றமடையாமல் தனது மொபைல் போனில் இருந்த போலி ஐஏஎஸ் அடையாள அட்டையைக் காட்டியதுடன், தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரகசிய ஏஜென்ட் எனக்கூறி அதிகாரிகளிடமே வாதிட்டுள்ளார்.

அவர் கூறுவது அத்தனையும் பொய் என்பதை உறுதி செய்த காவல் துறையினர், ககாரியா எஸ்பி பானு பிரதாப் சிங் உத்தரவின் பேரில் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில், ‘இந்திய அரசு’ எனப் பலகை பொருத்தப்பட்ட இரு ஆடம்பர கார்கள், டெஸ்லா உள்ளிட்ட சொகுசு வாகனங்கள், 23 கிரெடிட் கார்டுகள், 8 டெபிட் கார்டுகள், 4 வங்கிகளின் செக் புக்குகள், 5 ஐபோன்கள், விலையுயர்ந்த வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் 2 கலைமான் கொம்புகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொதுமக்களை மிரட்டியும் ஏமாற்றியும் சட்டவிரோதமாகச் சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்களை மணீஷ் குப்தா சேர்த்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்க தனித்தீர்மானம்: நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்!
உலகம்

தமிழ்த்தாய் வாழ்த்தை கட்டாயமாக்க தனித்தீர்மானம்: நாளை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்!

ஆவணி 10, 2026
ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து: சிபிஐ விசாரணை கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட மாணவர்கள் திட்டம்!
உலகம்

ஜார்க்கண்ட் JPSC தேர்வு ரத்து: சிபிஐ விசாரணை கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட மாணவர்கள் திட்டம்!

ஆவணி 10, 2026
பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி மர்ம மரணம்!
உலகம்

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி மர்ம மரணம்!

ஆவணி 10, 2026
சீனாவை உலுக்கிய ‘டால்பின்’ புயல்: 10 லட்சம் மக்கள் வெளியேற்றம், 1,400 விமானங்கள் ரத்து!
உலகம்

சீனாவை உலுக்கிய ‘டால்பின்’ புயல்: 10 லட்சம் மக்கள் வெளியேற்றம், 1,400 விமானங்கள் ரத்து!

ஆவணி 9, 2026
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை
உலகம்

ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்தால் அணுசக்தி ஒப்பந்த திட்டத்தைக் கைவிட டிரம்ப் பரிசீலனை

ஆவணி 9, 2026
ஆகஸ்ட் 14-ல் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
உலகம்

ஆகஸ்ட் 14-ல் தமிழகம் தழுவிய மாபெரும் போராட்டம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஆவணி 9, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

3 நாட்கள் முன்னர்
மன்னார் வங்காலை கடற்கரையில்  ஆணொருவரின் சடலம் மீட்பு

மன்னார் வங்காலை கடற்கரையில் ஆணொருவரின் சடலம் மீட்பு

3 நாட்கள் முன்னர்
கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

2 நாட்கள் முன்னர்
மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

மெக்கில் பல்கலைக்கழகத்தில் யூத மாணவர்களுக்கு எதிரான பாகுபாடு: கூட்டு வழக்கிற்கு (Class-Action) கியூபெக் உயர் நீதிமன்றம் அனுமதி!

4 நாட்கள் முன்னர்
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In