EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

ஆவணி 10, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் பீடாதிபதியாகப் பேராசிரியர் பி. பிரதீப்காந் இன்றைய தினம் திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடச்சபைக் கூட்டத்தில் நடாத்தப்பட்ட பீடாதிபதி தெரிவின் போது 15 வாக்குகளால் முன்னிலை பெற்றுப் பேராசிரியர் பி. பிரதீப்காந் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தற்போதைய பீடாதிபதி பேராசிரியர் ந.கெங்காதரனின் பதவிக்காலம் எதிர்வரும் 14 ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் (திருத்தப்பட்ட) படி புதிய பீடாதிபதியைத் தெரிவு செய்வதற்காக இன்று காலை இடம்பெற்ற தெரிவுக் கூட்டத்தில் பேராசிரியர் பி.பிரதீப்காந் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆவணி 11, 2026
பொலன்னறுவையில்  தனியார் அதிசொகுசு பேருந்துடன்  மோட்டார் சைக்கிள்  மோதி விபத்து
அண்மைய செய்திகள்

பொலன்னறுவையில் தனியார் அதிசொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

ஆவணி 11, 2026
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா
இலங்கை

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா

ஆவணி 11, 2026
வடக்கில் வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்
இலங்கை

வடக்கில் வெள்ளத்தை எதிர்கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்

ஆவணி 11, 2026
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு
அண்மைய செய்திகள்

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

ஆவணி 11, 2026
பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்
அண்மைய செய்திகள்

பிணையில் விடுவிக்கப்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

யாழ் பல்கலைக்கழகத்தில் வணிக பீடாதிபதியாகப் பேராசிரியர் பிரதீப்காந் தெரிவு!

22 மணத்தியாலங்கள் முன்னர்
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முயற்சி

7 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

4 நாட்கள் முன்னர்
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

37 minutes முன்னர்
இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In