EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
அருண் விஜய் – முத்தையா இணையும் புதிய படம்: ஆகஸ்ட் 12-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருண் விஜய் – முத்தையா இணையும் புதிய படம்: ஆகஸ்ட் 12-ல் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஆவணி 11, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கொம்பன், ‘விருமன்’ போன்ற கிராமத்து பின்னணி கொண்ட ஹிட் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் முதன்முறையாகக் கைகோர்க்கும் அவரது 38-வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் முதல் தோற்றம் (First Look) வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் அருண் விஜய் மற்றும் கிராமத்து செண்டிமெண்ட் பிளஸ் ஆக்ஷன் காட்சிகளுக்குப் பெயர் பெற்ற முத்தையா கூட்டணியில் உருவாகும் முதல் படம் என்பதால், திரை உலகினரிடமும் ரசிகர்களிடையேயும் இதன் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இயக்குநர் முத்தையாவின் வழக்கமான அதிரடி சண்டைக்களப் பின்னணியில் உருவாகும் இக்கதைக்காகவும் சண்டைக் காட்சிகளுக்காகவும் நடிகர் அருண் விஜய் தனது உடலமைப்பை மிகவும் கட்டுமஸ்தான, மிரட்டலான தோற்றத்திற்கு மாற்றியுள்ளார்.

இத்திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை மிர்ணா நடிக்கிறார். ‘நேதாஜி ப்ரொடக்ஷன்ஸ்’ சார்பில் சண்முகவேல் பாண்டியன் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்கிறார்.

தற்போது இத்திரைப்படத்தின் மிக முக்கியமான ஆக்ஷன் காட்சிகளுக்கான படப்பிடிப்பு தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சுற்றியுள்ள கிராமத்துப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி வரும் சூழலில், ரசிகர்களின் நீண்ட நாள் ஆவலைத் பூர்த்தி செய்யும் வகையில் இப்படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

விஷ்ணு விஷால் – அருண்ராஜா காமராஜ் திரைப்படத்தில் திடீர் சிக்கல்
சினிமா

விஷ்ணு விஷால் – அருண்ராஜா காமராஜ் திரைப்படத்தில் திடீர் சிக்கல்

ஆவணி 11, 2026
சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்
சினிமா

சேயோன் திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்

ஆவணி 11, 2026
துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு
சினிமா

துல்கர் சல்மானின் ‘ஐ எம் கேம்’ படத்தின் பாடல் வெளியீடு

ஆவணி 11, 2026
15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை மோகினி
சினிமா

15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிகை மோகினி

ஆவணி 11, 2026
லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார்: நடிகர் பார்த்திபன்
சினிமா

லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார்: நடிகர் பார்த்திபன்

ஆவணி 11, 2026
யுவன் இசையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் ‘மாப்பிள்ளை சிங்கம்’ வெளியீடு!
சினிமா

யுவன் இசையில் ‘பியார் பிரேமா கல்யாணம்’ படத்தின் 2வது பாடல் ‘மாப்பிள்ளை சிங்கம்’ வெளியீடு!

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

இலங்கையர்களை இலக்குவைத்து இணையப் பணப்பறிப்பு மோசடி

3 நாட்கள் முன்னர்
என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

என்ன நடந்தாலும் மக்களுக்காக வங்கதேசம் திரும்புவேன்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா உருக்கம்

7 நாட்கள் முன்னர்
வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

வங்கதேசத்தின் அதிபர் தேர்தல் : வங்கதேச தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

6 நாட்கள் முன்னர்
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

1 நாள் முன்னர்
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

3 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In