EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு இலங்கை
யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு

யாழ். அரியாலையில் இடம்பெற்ற பெண்கள் மாநாடு

ஆவணி 11, 2026
வகை: இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

வடக்கு மாகாணத்தில் பெண்களின் மேம்பாட்டையும், அரசியல் செயல்முறைகளில் அவர்களின் அர்த்தமுள்ள பங்கேற்பையும் ஊக்குவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் நிதிப்பங்களிப்பில் எதிலிகளுக்கான மறுவாழ்வு மையம் இலங்கையின் ஏற்பாட்டில் ஊடக மாநாடொன்று யாழ். அரியாலையில் தனியார் விருந்தினர் விடுதி மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

சமூகத்தின் சமமான வளர்ச்சிக்கும், பெண்களின் உரிமைகள் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணவும், தீர்மானம் எடுக்கும் இடங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்றியமையாதது என்ற கருத்தை வலியறுத்தும் வகையில் குறித்த மாநாடு அமைந்திருந்தது.

மாநாட்டின் முதன்மை நோக்கங்களாக பெண்களை அரசியல் மற்றும் சமூகத்தில் முடிவெடுக்கும் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுத்துதல், பெண்களின் குரலை வலுப்படுத்துதல் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளில் அவர்களின் தலைமைத்துவத்தை ஊக்குவித்தல், பெண்களின் அரசியல் விழிப்புணர்வை அதிகரித்தல், பொதுவெளியில் பேசுவதற்கான திறன் வளர்ச்சி மற்றும் சுயநம்பிக்கையை மேம்படுத்துதல், சட்டங்கள், உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு முறைகள் குறித்து பெண் செயற்பாட்டாளர்களுக்கு தெளிவை ஏற்படுத்துதல் போன்ற விடயங்களை முதன்மை நோக்கங்களாக கொண்டு குறித்த மாநாடு முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது பெண்களின் அரசியல் பிரவேசத்திற்குத் தடையாக உள்ள சவால்களும் இதன்போது விரிவாகச் சுட்டிக்காட்டப்பட்டன.

குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இன்மை, சமூகக் கட்டுப்பாடுகள், போதிய வழிகாட்டல் இன்மையால் ஏற்படும் தடைகள் மற்றும் அரசியல் களம் குறித்த தயக்கங்கள் போன்ற காரணிகள் குறித்து ஆராயப்பட்டு, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இந்நிகழ்வில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் செயற்பாட்டாளர்கள், மற்றும் உள்ளூராட்சி மன்றங்களை பிரதிநிதித்துவபடுத்தும், பெண் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு
அண்மைய செய்திகள்

மித்தெனிய பகுதியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

ஆவணி 12, 2026
செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 104 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று முன்னெடுப்பு

ஆவணி 12, 2026
வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்
அண்மைய செய்திகள்

வடக்கில் அனுமதி பத்திரங்களின்றி சேவையில் ஈடுபடும் பேருந்துகள்

ஆவணி 12, 2026
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி
அண்மைய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

ஆவணி 12, 2026
டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!
அண்மைய செய்திகள்

டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!

ஆவணி 12, 2026
கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்
அண்மைய செய்திகள்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

ஆவணி 12, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

1 நாள் முன்னர்
கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

கல்வி வரலாற்றில் புதிய அத்தியாயத்தை மாணவர்கள் எழுத வேண்டும் – ஆளுநர் நா.வேதநாயகன்

4 நாட்கள் முன்னர்
தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

தமிழக பட்ஜெட் குறித்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் விமர்சனத்திற்கு த.வெ.க. பதில்..!

7 நாட்கள் முன்னர்
ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஷேக் ஹசீனா நேர்காணலைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

7 நாட்கள் முன்னர்
யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த  பாதுகாப்பு

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In