EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கியூபெக்
மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர்  பொதுவெளியில் அளித்துள்ள விளக்கம்

மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர்  பொதுவெளியில் அளித்துள்ள விளக்கம்

ஆவணி 12, 2026
வகை: கியூபெக்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கியூபெக் மாகாணத்தின் மொன்றியல்-நார்த் (Montréal-Nord) பகுதியில் உள்ள 39-வது காவல் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகள் மீது முன்வைக்கப்பட்டுள்ள இனவெறி மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து, மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர் (Fady Dagher) பொதுவெளியில் விளக்கம் அளித்துள்ளார்.

மொன்றியல் நகரத்தின் பொதுப் பாதுகாப்பு ஆணையத்தில் (Public Security Commission) நடைபெற்ற கூட்டத்தில், பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கடந்த மார்ச் மாதமே தங்களுக்கு இது தொடர்பான புகார்கள் கிடைத்ததாகத் தெரிவித்த மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர் (Fady Dagher), உள்ளக அறிக்கைகள் மூலம் தகவலறிந்த உடனேயே விசாரணை தொடங்கப்பட்டதாக, குறிப்பிட்டுள்ளார்.

ஜூன் மாதம் 12 ஆம் திகதி அன்று 16 பேர் கொண்ட அந்த ரோந்துப் பிரிவு உடனடியாகக் கலைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளில் இதுவரை 3 பேர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் 3 அதிகாரிகள் நிர்வாகப் பணிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் மொன்றியல் பொலிஸ் தலைமை அதிகாரி ஃபாடி டாகர் தெரிவித்துள்ளார்.

16 அதிகாரிகள் மீதும் குற்றம் சுமத்தப்படவில்லை என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது விரிவான உள்ளக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மொன்றியலில் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள  உள்ளூர் குடியிருப்பாளர்கள்
கியூபெக்

மொன்றியலில் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூர் குடியிருப்பாளர்கள்

ஆவணி 12, 2026
மொன்றியலின்  யூத உரிமை அமைப்பு மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கு
கியூபெக்

மொன்றியலின் யூத உரிமை அமைப்பு மீது தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கு

ஆவணி 12, 2026
லூசியானோ பிரட்டோலின் குற்றவாளி என தீர்ப்பளித்த நியூயோர்க் மாநில நீதிமன்றம்
கியூபெக்

லூசியானோ பிரட்டோலின் குற்றவாளி என தீர்ப்பளித்த நியூயோர்க் மாநில நீதிமன்றம்

ஆவணி 11, 2026
மொன்றியலின்  பிரபல பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த முன்னாள் முகாமையாளர் கைது
கியூபெக்

மொன்றியலின் பிரபல பல்பொருள் அங்காடியில் பணிபுரிந்த முன்னாள் முகாமையாளர் கைது

ஆவணி 11, 2026
கியூபெகின்  பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் பிரஷெட் விடுத்துள்ள அறிவித்தல்
கியூபெக்

கியூபெகின் பொருளாதார அமைச்சர் கிறிஸ்டின் பிரஷெட் விடுத்துள்ள அறிவித்தல்

ஆவணி 10, 2026
மொன்றியலில் திரண்ட ஆயிரக்கணக்கான  பொதுமக்கள்!
கியூபெக்

மொன்றியலில் திரண்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள்!

ஆவணி 10, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

நாடளாவிய ரீதியிலுள்ள 33 சிறைச்சாலைகளிலும் பலத்த பாதுகாப்பு

4 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

முல்லைத்தீவில் மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

2 நாட்கள் முன்னர்
Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

Colomboபொரளை மகசின் சிறைச்சாலையில் பரபரப்பு

7 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

2 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In