EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழ் பழைய கச்சேரியை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் – நா.உ .க.இளங்குமரன்

யாழ் பழைய கச்சேரியை கலாச்சார மையமாக மாற்ற வேண்டும் – நா.உ .க.இளங்குமரன்

ஆவணி 14, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண பழைய கச்சேரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை பழைய சுவடுகள் அழியாத வகையில் அவற்றைப் பாதுகாப்பதுடன், தமிழர்களின் பாரம்பரிய கலை மற்றும் கலாசார மையமாக அதனை மாற்ற வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக , பழைய பூங்கா பகுதிக்குள் அமைத்துள்ள “பழைய கச்சேரி” கட்டத்தை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எமது பாரம்பரியக் கலைகளான கூத்து, பரதநாட்டியம் மற்றும் நாட்டார் கலைகள் போன்றவற்றை பாதுகாத்து, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கான நிரந்தர செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

அதற்கு யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக இந்த இடத்தினை பயன்படுத்திக்கொண்டால், உள்ளூர் மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் இந்த இடத்திற்கு வருகை தந்து எமது பாரம்பரியத்தை அறிந்து கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான சுற்றுலா மற்றும் கலாசார மையமாக இதனை உருவாக்க முடியும்.

இதற்காக சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், கலைஞர்கள் மற்றும் சமூக அமைப்புகளுடன் கலந்துரையாடி, அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்
அண்மைய செய்திகள்

வத்தளையில் உள்ள நகைக்கடை ஒன்றில் திடீர் தீப்பரவல்

ஆவணி 15, 2026
வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!
அண்மைய செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் கலவரங்களை எதிர்கொள்ள விசேட பாதுகாப்பு ஒத்திகை!

ஆவணி 15, 2026
செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள்
இலங்கை

செம்மணி மனித புதைகுழியின் 107 ஆவது நாள் அகழ்வு பணிகள்

ஆவணி 15, 2026
இந்திய படையினரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய துணைத்தூதுவர்
இலங்கை

இந்திய படையினரின் நினைவு தூபிக்கு அஞ்சலி செலுத்திய இந்திய துணைத்தூதுவர்

ஆவணி 15, 2026
மடு அன்னையின் ஆவணித் திருவிழா – 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு
இலங்கை

மடு அன்னையின் ஆவணித் திருவிழா – 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் பங்கேற்பு

ஆவணி 15, 2026
நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா
அண்மைய செய்திகள்

நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

ஆவணி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகல்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்கள்

3 நாட்கள் முன்னர்
நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

நீரியல் வளத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

6 நாட்கள் முன்னர்
கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

கீரிமலை பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்ற கோரி போராட்டம் முன்னெடுப்பு

4 நாட்கள் முன்னர்
நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 65 ஆக உயர்வு

4 நாட்கள் முன்னர்
06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

06 தமிழ் கட்சிகளின் கூட்டணியில் இணைவாரா பா.உ.கஜேந்திரகுமார் பொன்னம்பலம்?

4 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In