EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
‘வந்தே மாதரம்’ சர்ச்சை: சோனியா காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம்

‘வந்தே மாதரம்’ சர்ச்சை: சோனியா காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம்

ஆவணி 16, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்பட்ட நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி செய்த சைகை, பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே பெரிய அளவிலான அரசியல் மோதலை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வஜ்பாயின் 21 அடி உயரச் சிலையைத் திறந்து வைத்துப் பேசிய மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, சோனியா காந்தியின் இந்தச் செயலை 140 கோடி இந்திய மக்களும் கவனித்துக் கொண்டிருப்பதாகவும், இந்த அவமதிப்பை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் காரசாரமாக விமர்சித்துள்ளார்.

தேசியப் பாடலைப் பாதியில் நிறுத்த முயல்வது சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதற்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேசமயம், பாஜகவின் இந்தக் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் கட்சி உடனடியாக மறுப்பும் விளக்கமும் அளித்துள்ளது. சுதந்திர தின நிகழ்வின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்ததால், அவருக்கு அமருவதற்கு நாற்காலி கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளவே சோனியா காந்தி கையை உயர்த்திச் சைகை செய்தாரே தவிர, ‘வந்தே மாதரம்’ பாடலை நிறுத்துவதற்காக அல்ல என்று காங்கிரஸ் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

பாஜக தனது அரசியல் ஆதாயத்திற்காக இந்த விவகாரத்தைக் தேவையின்றி பெரிதுபடுத்துவதாகவும் அக்கட்சித் தலைவர்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கல்வி நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!
உலகம்

கல்வி நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!

ஆவணி 16, 2026
மத்திய பிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: 82 லட்சம் விவசாயிகள் தவிப்பு!
உலகம்

மத்திய பிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: 82 லட்சம் விவசாயிகள் தவிப்பு!

ஆவணி 16, 2026
ஹங்கேரியில் சுற்றுலாப் பேருந்து விபத்து: 12 போலந்து பயணிகள் பரிதாப பலி!
உலகம்

ஹங்கேரியில் சுற்றுலாப் பேருந்து விபத்து: 12 போலந்து பயணிகள் பரிதாப பலி!

ஆவணி 16, 2026
ஐரோப்பாவின் மிக உயரமான கன்னி மேரி சிலை: போலந்தில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது
உலகம்

ஐரோப்பாவின் மிக உயரமான கன்னி மேரி சிலை: போலந்தில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது

ஆவணி 16, 2026
கரிபா ஏரி படகு விபத்து: 72 பேர் பலி
உலகம்

கரிபா ஏரி படகு விபத்து: 72 பேர் பலி

ஆவணி 16, 2026
பிரான்சில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல், 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
உலகம்

பிரான்சில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல், 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ஆவணி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

யாழில் இராணுவ வீரருக்கு வழங்கப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடு

6 மணத்தியாலங்கள் முன்னர்
யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த வட மாகாண கடற்படைத் தளபதி

4 நாட்கள் முன்னர்
செம்மணி மனித புதைகுழியின் 101 ஆவது நாள் அகழ்வு பணிகள் இன்று

செம்மணி மனித புதைகுழியில் 554 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

2 நாட்கள் முன்னர்
முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

6 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In