EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
ஹங்கேரியில் சுற்றுலாப் பேருந்து விபத்து: 12 போலந்து பயணிகள் பரிதாப பலி!

ஹங்கேரியில் சுற்றுலாப் பேருந்து விபத்து: 12 போலந்து பயணிகள் பரிதாப பலி!

ஆவணி 16, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

போலந்தைச் சேர்ந்த 57 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 2 ஓட்டுநர்கள் அடங்கிய குழுவினர், போஸ்னியா-ஹெர்சகோவினாவில் உள்ள புனிதத் தலத்திற்குச் சென்றுவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, ஹங்கேரியின் M3 அதிவேக நெடுஞ்சாலையில் மெஸோகெரெஸ்டெஸ் அருகே எதிர்பாராத கோர விபத்து நேரிட்டது.

நள்ளிரவு நேரத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் ஜன்னல்கள் உடைந்து பயணிகள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். விபத்து நடந்த இடத்திலேயே 11 பேரும், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் ஒருவரும் என மொத்தம் 12 பயணிகள் உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த 10-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஓட்டுநர் தூங்கியதே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

கல்வி நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!
உலகம்

கல்வி நிலையங்கள் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்: அரசிற்கு அண்ணாமலை பாராட்டு!

ஆவணி 16, 2026
மத்திய பிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: 82 லட்சம் விவசாயிகள் தவிப்பு!
உலகம்

மத்திய பிரதேசத்தில் மானிய உரங்கள் விற்பனைக்கு திடீர் தடை: 82 லட்சம் விவசாயிகள் தவிப்பு!

ஆவணி 16, 2026
‘வந்தே மாதரம்’ சர்ச்சை: சோனியா காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம்
உலகம்

‘வந்தே மாதரம்’ சர்ச்சை: சோனியா காந்திக்கு அமித் ஷா கடும் கண்டனம்

ஆவணி 16, 2026
ஐரோப்பாவின் மிக உயரமான கன்னி மேரி சிலை: போலந்தில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது
உலகம்

ஐரோப்பாவின் மிக உயரமான கன்னி மேரி சிலை: போலந்தில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது

ஆவணி 16, 2026
கரிபா ஏரி படகு விபத்து: 72 பேர் பலி
உலகம்

கரிபா ஏரி படகு விபத்து: 72 பேர் பலி

ஆவணி 16, 2026
பிரான்சில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல், 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
உலகம்

பிரான்சில் காட்டுத்தீ: 1,100 ஹெக்டேர் காடுகள் சாம்பல், 500-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

ஆவணி 16, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

நல்லூர் பிரதேச பண்பாட்டு விழா

1 நாள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

6 மணத்தியாலங்கள் முன்னர்
முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

முல்லைத்தீவில் செஞ்சோலைப் படுகொலையின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

2 நாட்கள் முன்னர்
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு  கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கமாறு கோரிக்கை – நா.வர்ணகுலசிங்கம்

6 நாட்கள் முன்னர்
முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

முள்ளியவளையில் நடைபெற்ற கரைதுறைப்பற்று பிரதேச பண்பாட்டுப் பெருவிழா

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In