EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்: பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவுடன் கைக்கோர்க்க விருப்பம் தெரிவித்த வங்கதேசம்

கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம்: பாகிஸ்தான், துருக்கி, சவுதி அரேபியாவுடன் கைக்கோர்க்க விருப்பம் தெரிவித்த வங்கதேசம்

ஆவணி 22, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

தெற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களுக்கு இடையே, மெக்கா கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இணையத் தயாராக இருப்பதாக வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் உச்சமடைந்த நிலையில், இம்மாத தொடக்கத்தில் பாகிஸ்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது மற்ற இரு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகவே கருதப்பட்டு கூட்டு ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது இந்த உத்திசார் கூட்டணியில் இணைய விரும்புவதாக வங்கதேச பிரதமரின் வெளியுறவு விவகார ஆலோசகர் ஹுமாயூன் கபீர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் சொந்த பாதுகாப்பு, வணிக மேம்பாடு மற்றும் உலகளாவிய பொருளாதார சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024-ஆம் ஆண்டில் ஷேக் ஹசீனா ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு, தனது பாரம்பரிய நட்பு நாடான இந்தியாவுடனான ராஜதந்திர உறவில் சுணக்கம் ஏற்பட்டுள்ள சூழலில், வங்கதேசம் சர்வதேச அளவில் புதிய கூட்டாளிகளைத் தேடி வருகிறது.

ஏற்கெனவே பாகிஸ்தானுடன் வர்த்தகம் மற்றும் மக்கள் தொடர்புகளை அதிகரித்து வரும் வங்கதேசம், சீனாவுடனும் தனது பிணைப்பை வலுப்படுத்தி வருகிறது.

அணுஆயுத பலம் கொண்ட பாகிஸ்தான், மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் மிகப்பெரிய நேட்டோ ராணுவத்தைக் கொண்ட துருக்கி, வலுவான நிதி ஆதிக்கம் படைத்த சவுதி அரேபியா ஆகிய முப்பெரும் சக்திகளுடன் வங்கதேசம் கரம்கோர்க்க முற்படுவது பிராந்திய அரசியலில் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குறுவை நிதி தாமதம்: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்
உலகம்

குறுவை நிதி தாமதம்: தமிழக அரசுக்கு உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம்

ஆவணி 22, 2026
உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் பிரகாசிக்கும் இந்திய பொருளாதாரம்: பிரதமர் மோடி
உலகம்

உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் பிரகாசிக்கும் இந்திய பொருளாதாரம்: பிரதமர் மோடி

ஆவணி 22, 2026
பள்ளி ஆய்வின் போது பாஜக-வினர் தாக்குதல் – ராஜஸ்தான் அமைச்சருக்கு சிஜேபி எச்சரிக்கை
உலகம்

பள்ளி ஆய்வின் போது பாஜக-வினர் தாக்குதல் – ராஜஸ்தான் அமைச்சருக்கு சிஜேபி எச்சரிக்கை

ஆவணி 22, 2026
ரஷிய ட்ரோன் தாக்குதல்: வணிக வளாகம் தகர்ந்து 14 பேர் உயிரிழப்பு
உலகம்

ரஷிய ட்ரோன் தாக்குதல்: வணிக வளாகம் தகர்ந்து 14 பேர் உயிரிழப்பு

ஆவணி 22, 2026
50 கிராம் தங்க கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி!
உலகம்

50 கிராம் தங்க கட்டியை விழுங்கிய 5 வயது சிறுமி!

ஆவணி 22, 2026
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!
உலகம்

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளின் பட்டியல் வெளியீடு!

ஆவணி 20, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

யாழ்.மாவட்ட அபிவிருத்திக்கு 3,900 மில்லியன் ரூபாய் நிதி

2 நாட்கள் முன்னர்
மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

மன்னாரில் நியூஸிலாந்தின் மருத்துவ குழுவின் இலவச மருத்துவ முகாம்

4 நாட்கள் முன்னர்
துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

துரித கதியில் புனரமைக்கப்படும் ஊர்காவற்றுறை கண்ணகை அம்மன் இறங்குதுறை

4 நாட்கள் முன்னர்
வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

வாணவேடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள பலரின் கண்கள்

8 மணத்தியாலங்கள் முன்னர்
பலாலியில் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் முன்னெடுப்பு

பலாலியில் காணிகளை விடுவிக்கக்கோரி போராட்டம் முன்னெடுப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In