EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
ஒன்டாரியோ ஏரி பெயர் மாற்றம் – அமெரிக்காவில் ‘லேக் அமெரிக்கா’ எனக் காட்டும் கூகுள் MAP

ஒன்டாரியோ ஏரி பெயர் மாற்றம் – அமெரிக்காவில் ‘லேக் அமெரிக்கா’ எனக் காட்டும் கூகுள் MAP

ஆவணி 31, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்கா மற்றும் கனடா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை, அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு மட்டும் ‘லேக் அமெரிக்கா’ (Lake America) என கூகுள் மேப்ஸ் (Google Maps) முறைப்படி மாற்றியமைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும், கனடாவில் உள்ள பயனர்களுக்குப் பழமையான ‘லேக் ஒன்டாரியோ’ என்ற பெயரே தொடர்ந்து காண்பிக்கப்படும் என்றும், அமெரிக்கா மற்றும் கனடா அல்லாத பிற நாடுகளைச் சேர்ந்த பயனர்களுக்கு ஒன்டாரியோ ஏரி என்ற பெயருடன் அடைப்புக் குறிக்குள் ‘லேக் அமெரிக்கா’ என்றும் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் பெயர்கள் தகவல் அமைப்பு (GNIS) அதிகாரப்பூர்வமாக இந்த ஏரியின் பெயரை மாற்றியுள்ளதால், தங்களது நிறுவனக் கொள்கையின்படி வரைபடத்தைப் புதுப்பித்துள்ளதாக கூகுள் விளக்கமளித்துள்ளது.

அரசு சார்ந்த அதிகாரப்பூர்வத் தரவுகளின் அடிப்படையிலேயே கூகுள் வரைபடத்தில் பெயர்கள் புதுப்பிக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கனடாவில் ஆகஸ்டில்  42,000 வேலைகள் இழப்பு!
கனடா

கனடாவில் ஆகஸ்டில் 42,000 வேலைகள் இழப்பு!

புரட்டாதி 5, 2026
கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு
அண்மைய செய்திகள்

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

புரட்டாதி 5, 2026
கனடா மீதான அமெரிக்க அதிபரின்  நடவடிக்கைகளுக்கு ஆளும் குடியரசுக்கட்சி பகிரங்க ஆதரவு
கனடா

கனடா மீதான அமெரிக்க அதிபரின் நடவடிக்கைகளுக்கு ஆளும் குடியரசுக்கட்சி பகிரங்க ஆதரவு

புரட்டாதி 3, 2026
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின்  நடவடிக்கைக்கு பென்டகன்  ஆதரவு
கனடா

அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் நடவடிக்கைக்கு பென்டகன் ஆதரவு

புரட்டாதி 2, 2026
கனடாவில் அதிகரித்து வரும் புத்தக கொள்முதல் கோரிக்கை
கனடா

கனடாவில் அதிகரித்து வரும் புத்தக கொள்முதல் கோரிக்கை

புரட்டாதி 2, 2026
அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பில் தகவல்
கனடா

அமெரிக்காவுக்கு எதிரான கனடாவின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவு – கருத்துக்கணிப்பில் தகவல்

ஆவணி 30, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

வட மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடல்

2 நாட்கள் முன்னர்
ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

ஸ்டான்லி நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை தமிழக முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார்

4 நாட்கள் முன்னர்
வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

வெல்லம்பிட்டியவில் 130 மின்னணு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

3 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 51 வயது பெண்ணை கூட்டு துஸ்பிரயோகம் செய்த ஐவர் கைது!

மட்டக்களப்பில் கால் நடைகளை திருடிய நபர் கைது

3 நாட்கள் முன்னர்
மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In