EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை

புரட்டாதி 8, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

கனடாவைச் சேர்ந்த பிரபல தனியார் ஜெட் விமான தயாரிப்பு நிறுவனமான பாம்பார்டியர் (Bombardier), அமெரிக்காவில் தனது உற்பத்தி தொழிற்சாலைகளை அமைத்து உற்பத்தியைத் தொடங்காவிட்டால், அந்நாட்டில் விமானங்கள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் கனடா இடையே வர்த்தக மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழலில், தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் இந்த தகவலைப் பதிவிட்டுள்ளார்.

பாம்பார்டியர் நிறுவனம் தனது வருவாயில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை அமெரிக்கச் சந்தையிலிருந்தே பெறுகிறது சுட்டிக்காட்டிய டிரம்ப், கனடிய அரசு அமெரிக்க வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் அந்நாட்டில் தொழில் செய்வதைத் தடுப்பதாகவும், அமெரிக்காவின் ‘கல்ஃப்ஸ்ட்ரீம்‘ (Gulfstream) விமான நிறுவனத்திற்கு நியாயமற்ற முறையில் தடைகளை ஏற்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவை ஒரு சேமிப்புச் உண்டியலாகப் (Piggybank) பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்” என்று, டொனால்ட் ட்ரம்ப் அந்தப் பதிவில் கூறியுள்ளார்.

கனேடிய உற்பத்திகள் மீதான அமெரிக்க அரசின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா சுமார் 20 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்குப் புதிய வரிகளை விதிக்கத் தீர்மானித்துள்ள பின்னணியிலேயே டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

‘குளோபல்ஐ’ கண்காணிப்பு விமானக் கொள்முதல் பேச்சுவார்த்தை: கனடா அரசு மீது விமர்சனம்
கனடா

‘குளோபல்ஐ’ கண்காணிப்பு விமானக் கொள்முதல் பேச்சுவார்த்தை: கனடா அரசு மீது விமர்சனம்

புரட்டாதி 10, 2026
ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபருக்கு புதிய  நியமனம்
கனடா

ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபருக்கு புதிய நியமனம்

புரட்டாதி 7, 2026
கனடாவில் லிபரல் கட்சிக்கு முக்கிய வெற்றி
கனடா

கனடாவில் லிபரல் கட்சிக்கு முக்கிய வெற்றி

புரட்டாதி 6, 2026
கனடாவில் வேலைவாய்ப்பு சரிவு – ஆகஸ்ட் மாதத்தில் 42,000 வேலைகள் குறைவு
கனடா

கனடாவில் வேலைவாய்ப்பு சரிவு – ஆகஸ்ட் மாதத்தில் 42,000 வேலைகள் குறைவு

புரட்டாதி 5, 2026
கனடாவில் ஆகஸ்டில்  42,000 வேலைகள் இழப்பு!
கனடா

கனடாவில் ஆகஸ்டில் 42,000 வேலைகள் இழப்பு!

புரட்டாதி 5, 2026
கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு
அண்மைய செய்திகள்

கனடாவில் எரிபொருள் வரி விலக்கு நீட்டிப்பு

புரட்டாதி 5, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

யோஷிதவின் மேல்முறையீடு திரும்பப் பெற அனுமதி

யோஷிதவின் மேல்முறையீடு திரும்பப் பெற அனுமதி

3 நாட்கள் முன்னர்
ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்

ஆசிரியர் சேவைக்கான போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகள் விரைவில்

2 நாட்கள் முன்னர்
திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்

திருட்டு கும்பலின் தலைவர் ரணில் – பா.உ.கந்தசாமி பிரபு காட்டம்

3 நாட்கள் முன்னர்
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு

2 நாட்கள் முன்னர்
யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா

யாழில் ஆரம்பமான சர்வதேச புத்தகத் திருவிழா

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In