EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
எம் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – டக்ளஸ் தேவானந்தா

எம் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – டக்ளஸ் தேவானந்தா

ஐப்பசி 21, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என வரலாறு நிரூபித்து வருவதாக அக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகமான ஸ்ரீதர் திரையரங்கு கட்டடம் மற்றும் ஊர்காவற்துறை பகுதியில் அமைந்துள்ள கட்சியின் பிரதேச அலுவலகம் ஆகியவற்றில் குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்ற அனுமதியுடன் தேடுதலை நடாத்தி இருந்தனர்.

குறித்த தேடுதல் சம்பவம் தொடர்பில் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்தி குறிப்பில் ,

எமக்கு எதிராக காலத்துக்கு காலம் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை வரலாறு நிரூபித்திருக்கின்றது.

அண்மைய உதாரணமாக செம்மணி புதைகுழி தொடர்பில், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இடைக்கால அறிக்கையும் அமைந்திருக்கின்றது.

செம்மணி புதைகுழிக்கு நாமே காரணம் என ஒரு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் தற்போது தொல்லியல் பேராசிரியரின் ஆய்வறிக்கையில் , அங்கு மீட்கப்பட்ட என்புக்கூடுகள் இயற்கை பேரிடர் அல்லது தொற்று நோய் தாக்கத்தில் உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது

அதேபோல தற்போது மட்டக்களப்பு குருக்கள் மட புதைகுழியின் உண்மைகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

அவ்வாறான நிலையில் தான் எமது யாழ்ப்பாண அலுவலகம் மற்றும் ஊர்காவற்துறை அலுவலகத்தில் குற்றப்புலனாய்வு துறையினர் தேடுதலை மேற்கொண்டனர்.

குற்றப்புலனாய்வு துறையினரின் இந்த தேடுதல் நடவடிக்கைகளை நாம் வரவேற்கிறோம். இவ்வாறான விசாரணைகள் மூலம் நாம் குற்றமற்றவர்கள் என்பது வெளிப்படுகிறது என மேலும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை
அண்மைய செய்திகள்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

ஐப்பசி 21, 2026
கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

கோதுமை மா விலை உயர்வு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஐப்பசி 21, 2026
ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு
இலங்கை

ஹல்துமுல்லையில் விநியோகிக்கப்படாமல் குவிக்கப்பட்டிருந்த 2,080 தபால் கடிதங்கள் மீட்பு

ஐப்பசி 21, 2026
புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்
அண்மைய செய்திகள்

புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்கியுள்ளோம் – தவிசாளர் பா.பாலேந்திரன்

ஐப்பசி 21, 2026
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு
அண்மைய செய்திகள்

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

ஐப்பசி 21, 2026
பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்
அண்மைய செய்திகள்

பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் சிக்கிய பெறுமதியான மீன்கள்

ஐப்பசி 21, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு –  தேரரிடம் வாக்குமூலம் பதிவு

பலாங்கொட கஸ்ஸப தேரர் மீதான தாக்குதல் குற்றச்சாட்டு – தேரரிடம் வாக்குமூலம் பதிவு

2 நாட்கள் முன்னர்
எம் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – டக்ளஸ் தேவானந்தா

எம் மீது முன்வைக்கப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை – டக்ளஸ் தேவானந்தா

9 மணத்தியாலங்கள் முன்னர்
கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

கேப்பாபிலவில் 6.05 ஏக்கர் காணி விடுவிப்பு

9 மணத்தியாலங்கள் முன்னர்
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

4 நாட்கள் முன்னர்
107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

107 பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு பெறுமதியான சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check