EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு சினிமா
‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

‘பத்தா’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

புரட்டாதி 10, 2026
வகை: சினிமா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பத்தா’ திரைப்படத்தின் முதலாவது பாடலான ‘மகளே’ பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இளம் இசையமைப்பாளரான சாய் அபயங்கர் இசையமைப்பில் உருவாகும் இப்பாடலை, பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தினை இயக்குநர் “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தை இயக்கிய இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கி வருகிறார்.

படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளங்களில் அதிகளவிலான பார்வைகளைப் பெற்று நேர்மறையான கருத்துக்களைப் பெற்று வருகிறது.

இத்திரைப்படத்தின் ஏனைய பாடல்கள் மற்றும் மேலதிக விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் எனத் தயாரிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வழங்கி அசத்திய சிவகார்த்திகேயன்!
சினிமா

ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வழங்கி அசத்திய சிவகார்த்திகேயன்!

புரட்டாதி 10, 2026
‘சூர்யா 47’ திரைப்படம் – ‘சீன்’ தலைப்பு வெளியீடு
சினிமா

‘சூர்யா 47’ திரைப்படம் – ‘சீன்’ தலைப்பு வெளியீடு

புரட்டாதி 10, 2026
ஓடிடியில் வெளியாகும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்
சினிமா

ஓடிடியில் வெளியாகும் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்

புரட்டாதி 8, 2026
சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ரூ.260 கோடி வசூல் சாதனை
சினிமா

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ ரூ.260 கோடி வசூல் சாதனை

புரட்டாதி 8, 2026
இசைஞானி தொடக்கி வைத்த ‘மஞ்சணத்தி’
சினிமா

இசைஞானி தொடக்கி வைத்த ‘மஞ்சணத்தி’

புரட்டாதி 8, 2026
அபிஷன் ஜீவிந்த் – சிவராஜ்குமார் இணையும் ‘பிக்காசோ’
சினிமா

அபிஷன் ஜீவிந்த் – சிவராஜ்குமார் இணையும் ‘பிக்காசோ’

புரட்டாதி 8, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

சிறப்புச் செய்திகள்

சுதுமலையில் குளங்களைத் தூர்வார தீர்மானம்

சுதுமலையில் குளங்களைத் தூர்வார தீர்மானம்

17 மணத்தியாலங்கள் முன்னர்
பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

பூந்தோட்டம் மாகாண கூட்டுறவு பயிற்சி நிலையத்திற்கு விரைவில் விடுதலை

4 நாட்கள் முன்னர்
பலாலியில்  12ஆவது  வாரமாக முன்னெடுக்கப்பட்ட  போராட்டம்

பலாலியில் 12ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

4 நாட்கள் முன்னர்
மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பு சுகாதார சீர்கேடு

2 நாட்கள் முன்னர்
மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

மன்னார் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட மகஜர்

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In