EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனது மனைவியுடன் கனடாவிற்கு விஜயம்

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தனது மனைவியுடன் கனடாவிற்கு விஜயம்

புரட்டாதி 10, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தனது மனைவியும் உக்ரைன் முதல் பெண்மணியுமான ஒலேனா செலன்ஸ்காவுடன் (Olena Zelenska) உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை வரையில் மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த விஜயத்தின் போது, பிரதமர் மார்க் கார்னியுடன் (Mark Carney) இணைந்து கல்கரி, ரொறன்ரோ மற்றும் நோர்த் பே உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் பல்வேறு உத்தியோகபூர்வ நிகழ்வுகளில் அவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இச்சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வலுசக்தித் துறைகளில் கூட்டு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பான பல முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளனர்.

“உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் கனடாவின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை இந்த விஜயம் மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், நியாயமான மற்றும் நிலையான அமைதிக்கான கனடாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது” என, பிரதமர் மார்க் கார்னி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கனடாவிற்கு வருகை தருவதற்கு முன்பாக மொல்டோவாவிலிருந்து நோர்வே நோக்கிப் பயணிக்கவிருந்த அதிபர் செலன்ஸ்கியின் விமானப் பயணம், ட்ரோன் அச்சுறுத்தல் காரணமாகத் தாமதமானது.

மொல்டோவா வான்வெளியில் அனுமதி பெறாத ட்ரோன் ஒன்று ஊடுருவியதால், வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டதே இந்தத் தாமதத்திற்குக் காரணம் என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தமை குறிப்பிடத் தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பில் C-39 விவகாரம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்
கனடா

பில் C-39 விவகாரம் தொடர்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள்

புரட்டாதி 22, 2026
கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி
கனடா

கனடாவுடனான பொருளாதாரக் கூட்டாண்மை தொடர்பில் பரிசீலித்து வரும் ஐரோப்பிய முதலீட்டு வங்கி

புரட்டாதி 21, 2026
ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது
கனடா

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது

புரட்டாதி 19, 2026
கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
கனடா

கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

புரட்டாதி 16, 2026
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு
கனடா

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு

புரட்டாதி 16, 2026
கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்
கனடா

கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்

புரட்டாதி 15, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

சிறப்புச் செய்திகள்

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

7 நாட்கள் முன்னர்
மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

மகாவலி நீர்த்தேக்கத்தின் 05 வான் கதவுகள் இன்று திறப்பு

3 நாட்கள் முன்னர்
தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு விஜயம் செய்த அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ

5 நாட்கள் முன்னர்
பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்

பிரபல பாடசாலை மாணவர்கள் மீது தாக்குதல்

7 நாட்கள் முன்னர்
வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

17 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In