EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

புரட்டாதி 13, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் மற்றும் இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் 1995ஆம் ஆண்டு பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், தமக்குக் கற்பித்த ஆசிரியர்களைக் கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு தனியார் விருந்தினர் விடுதியில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமக்குக் கல்வி புகட்டிய குருமார்களை ஒன்றுதிரட்டி, அவர்களின் தியாகமிக்க சேவையைப் பாராட்டி கௌரவிக்கும் நோக்கிலேயே குறித்த நிகழ்வானது ஒருங்கிணைக்கப்பட்டது.

இதன்போது தமக்குப் புகட்டிய கல்வியே இன்றைய சமூக உயர் நிலைக்குக் காரணம் என்பதை நினைவு கூர்ந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்குப் பொன்னாடை போர்த்தி, மாலையணிவித்து சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்
அண்மைய செய்திகள்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

புரட்டாதி 14, 2026
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற  சிறை அதிகாரி கைது
அண்மைய செய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

புரட்டாதி 14, 2026
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்
அண்மைய செய்திகள்

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

புரட்டாதி 14, 2026
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
அண்மைய செய்திகள்

புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை

புரட்டாதி 14, 2026
எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்
அண்மைய செய்திகள்

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

புரட்டாதி 14, 2026
படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்
அண்மைய செய்திகள்

படகு உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்ற கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகள்

புரட்டாதி 14, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

சிறப்புச் செய்திகள்

யாழில் இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி

யாழில் இடம்பெற்ற கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி

6 நாட்கள் முன்னர்
யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

யாழில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுப்பு

2 நாட்கள் முன்னர்
வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

வவுனியாவில் 40 வீத மழை வீழ்ச்சி பதிவு – தா.சதானந்தன் தெரிவிப்பு

8 மணத்தியாலங்கள் முன்னர்
பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை

பல மாதங்களின் பின்னர் கிளிநொச்சியில் பல பகுதிகளில் இன்று மழை

2 நாட்கள் முன்னர்
மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழப்பு

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In