EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு கனடா
அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சிலிருந்து விலகிய முடிவுக்கு முன்னாள் பிரதமர் ஹார்பர் ஆதரவு

புரட்டாதி 16, 2026
வகை: கனடா
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகுவதற்குப் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான கனடிய அரசாங்கம் எடுத்த தீர்மானம் மிகவும் கடினமானது எனினும், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதற்கு அவ்வாறு விலகுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை என முன்னாள் பிரதமரும் கன்சர்வேடிவ் கட்சியின் முன்னாள் தலைவருமான ஸ்டீபன் ஹார்பர் (Stephen Harper) தெரிவித்துள்ளார்.

டொரண்டோ நகரில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ‘கனடா முதலீட்டு உச்சிமாநாட்டின்’ (Canada Investment Summit) நிறைவு விழாவில் முதன்மை உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் உச்சமடைந்துள்ள நிலையில், தற்போதைய லிபரல் அரசின் வெளியுறவு மற்றும் பொருளாதார நிலைப்பாட்டிற்கு எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவர் ஒருவர் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளமை கனேடிய அரசியல் அரங்கில் முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

விழாவில் தொடர்ந்து உரையாற்றிய ஸ்டீபன் ஹார்பர், “அமெரிக்காவுடனான தற்போதைய உறவின் நிலைமை மிகவும் வருத்தமளிப்பதாக இருப்பினும், அது காலத்தின் கட்டாயமாகும். அண்டை நாடான அமெரிக்கா மீதான பொருளாதாரத் தங்கிவாழ்தலைக் கனடா  உடனடியாகக் குறைத்துக் கொள்ள வேண்டும்” எனத் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், வெளிப்புறக் காரணிகளை மட்டுமே குற்றம் சுமத்திக் கொண்டிருக்காமல், நாட்டின் உட்கட்டமைப்பு, உள்நாட்டுப் போட்டித்தன்மை மற்றும் உலகளாவிய  தொடர்புகளை  வலுப்படுத்துவதன் மூலம் கனடா உண்மையான இறைமையுள்ள நாடாக உருவெடுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்புடைய செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது
கனடா

ஐரோப்பிய ஒன்றிய பட்ஜெட்டுக்கு கனடா நேரடியாக நிதி வழங்காது

புரட்டாதி 19, 2026
கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு
கனடா

கனடா விமான நிலையங்களில் தனியார் முதலீடு – தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

புரட்டாதி 16, 2026
கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்
கனடா

கனடாவில் இருந்து வெளியேற்றப்படவுள்ள நூற்றுக்கணக்கான ஈரானியர்கள்

புரட்டாதி 15, 2026
ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்
கனடா

ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்

புரட்டாதி 15, 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி
கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடத் திட்டமிடும் பிரதமர் மார்க் கார்னி

புரட்டாதி 14, 2026
ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா
கனடா

ஐரோப்பிய ஒன்றியத்துடன் நல்லுறவை பேணும் கனடா

புரட்டாதி 13, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

சிறப்புச் செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

2 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் 39 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

18 மணத்தியாலங்கள் முன்னர்
முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

முன்னாள் விமானப்படை தளபதியிடம் FCID விசாரணை

6 நாட்கள் முன்னர்
யாழில் திடீர் மின்சார விநியோக தடை

யாழில் திடீர் மின்சார விநியோக தடை

18 மணத்தியாலங்கள் முன்னர்
வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற  சிறை அதிகாரி கைது

வெலிக்கடை சிறைக்குள் போதைப்பொருளோடு சென்ற சிறை அதிகாரி கைது

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In