யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று மேற்கொண்ட சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று பிற்பகல் தெல்லிப்பழை வைத்தியசாலையின் வைத்தியர்களுக்கான புதிய விடுதியையும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வைத்தியசாலைக் கட்டிடத்தையும் பார்வையிட்டார்.











