EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா!

புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா!

புரட்டாதி 19, 2026
வகை: உலகம்
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A A
Share on FacebookShare on Twitter

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு அரசு புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், விசா நடைமுறைகளை மேலும் வலுப்படுத்தவும் இந்த புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச மாணவர்கள் மற்றும் தற்காலிக விசா வைத்திருப்பவர்களைக் இலக்காகக் கொண்டு இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய விசா விதிகளின்படி, ஆங்கில மொழியறிவுக்கான தேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அத்துடன், மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பின்னர் நாட்டில் தங்கியிருக்கும் கால அளவும் குறைக்கப்பட்டுள்ளது.

போலியான விசா விண்ணப்பங்களைத் தடுப்பதற்கும், கல்வி நிறுவனங்களின் தரத்தை உறுதிப்படுத்துவதற்கும் கடுமையான பரிசீலனை முறைகள் அமல்படுத்தப்படவுள்ளன.

நாட்டில் நிலவும் வீட்டுவசதி பற்றாக்குறை மற்றும் உள்கட்டமைப்பு மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்
உலகம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்

புரட்டாதி 19, 2026
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத் தாக்கல்
உலகம்

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத் தாக்கல்

புரட்டாதி 19, 2026
சுவீடன் நாடாளுமன்றத் தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி
உலகம்

சுவீடன் நாடாளுமன்றத் தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி

புரட்டாதி 19, 2026
சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி
உலகம்

சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி

புரட்டாதி 18, 2026
தமிழக இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!
உலகம்

தமிழக இடைத்தேர்தல்: 58 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு!

புரட்டாதி 18, 2026
காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்
உலகம்

காங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்

புரட்டாதி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

சமூக உயர்வுக்கு வித்திட்ட ஆசிரியர்களுக்கு வவுனியா பழைய மாணவர்கள் கௌரவிப்பு

6 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

15 மணத்தியாலங்கள் முன்னர்
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 9,000 கடல் அட்டைகளுடன் நால்வர் கைது

3 நாட்கள் முன்னர்
மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

மன்னாரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்த ஜனாதிபதி

3 நாட்கள் முன்னர்
நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

நாட்டில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In