EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

புரட்டாதி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் இலங்கை இளைஞர் அனோஜன் சிவராசா விவகாரத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அனோஜனின் விவகாரத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள மனோ கணேசன், இந்த விடயத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மானுடன் நரேந்திர மோடி நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருவதால், அந்த உறவை பயன்படுத்தி அனோஜனுக்கு மன்னிப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அனோஜனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக, இந்தியப் பிரதமர் ஊடாக சவூதி அரசாங்கத்திடம் மனிதாபிமான அடிப்படையில் தலையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாகும்.

இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இராஜதந்திர ரீதியில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
அண்மைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

புரட்டாதி 19, 2026
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
அண்மைய செய்திகள்

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

புரட்டாதி 19, 2026
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு
அண்மைய செய்திகள்

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

புரட்டாதி 19, 2026
வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு
இலங்கை

வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு

புரட்டாதி 19, 2026
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு
அண்மைய செய்திகள்

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

புரட்டாதி 19, 2026
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!
அண்மைய செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

4 நாட்கள் முன்னர்
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

5 நாட்கள் முன்னர்
நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

நல்லூரில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பம்

5 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

வடக்கு மாகாண கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தினர் முன்வைத்துள்ள குற்றம்சாட்டு

5 நாட்கள் முன்னர்
யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

யாழ். கலாச்சார மையம் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையிடம்

1 நாள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In