EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

புரட்டாதி 19, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான் புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று, அதன் அடிப்படையிலையே வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் அனுமதியின்றி ஒலிபெருக்கி சாதனங்களை பயன்படுத்தினார்கள் என குற்றம் சாட்டி சாதனங்களை பொலிஸார் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

அதனை அடுத்து ஏற்பாட்டாளர்கள் ஒலிபெருக்கி சாதனத்திற்கான பொலிஸ் நிலையம் சென்றிருந்த வேளை , பொறுப்பதிகாரி இல்லை என திருப்பியனுப்பியுள்ளனர். அந்நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை மீண்டும் பொலிஸ் சென்ற போதும் திருப்பி அனுப்பியுள்ளனர்.

பொலிஸார் ஏற்பாட்டாளர்களை அலைக்கழித்ததை அடுத்து, அது தொடர்பில் ஏற்பாட்டாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு தகவல் வழங்கியதை அடுத்து , நாடாளுமன்ற உறுப்பினர் வடமாகாண மூத்த பொலிஸ் அத்தியட்சகரை தொடர்பு கொண்டு அது தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

அதனை அடுத்து , யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , நாடாளுமன்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு , ஒலிபெருக்கி சாதனம் பெறுவதற்கான அனுமதிக்காக பொலிஸ் நிலையத்தில் விண்ணப்பிக்க கூறியதுடன் , புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்ற பின்னரே அனுமதி வழங்குவதா ? இல்லையா என முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்
அண்மைய செய்திகள்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

புரட்டாதி 19, 2026
மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை
அண்மைய செய்திகள்

மோடியின் உதவியை நாடுமாறு ஜனாதிபதியிடம் மனோ கணேசன் கோரிக்கை

புரட்டாதி 19, 2026
புத்தூரில் வயோதிப பெண் அடித்துக் கொலை
அண்மைய செய்திகள்

யாழில் பொலிஸார் மறித்த இளைஞன் மரணம்

புரட்டாதி 19, 2026
கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு
அண்மைய செய்திகள்

கைதடியில் புதிய தபால் நிலையம் திறப்பு

புரட்டாதி 19, 2026
வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு
இலங்கை

வவுனியா கந்தபுரம் மயானத்தில் ரி-56 ரக துப்பாக்கிக்கான மகசின்கள் மீட்பு

புரட்டாதி 19, 2026
வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!
அண்மைய செய்திகள்

வவுனியா பூந்தோட்டம் வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்துத் தடை!

புரட்டாதி 19, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரிப்பு – பா.உ.ரவிகரன் கடும் அதிருப்தி

4 நாட்கள் முன்னர்
வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

வடக்கு மாகாணத்தில் 350 சுகாதார சேவை உதவியாளர்களுக்கு நியமனங்கள்

1 நாள் முன்னர்
வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

வடமராட்சி வடக்கில் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன அவர்களால் 3 வீடுகள் கையளிப்பு

7 நாட்கள் முன்னர்
கிளிநொச்சியில் இடம்பெற்ற  மக்கள் சந்திப்பு

கிளிநொச்சியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு

6 நாட்கள் முன்னர்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் –   இ.கதிர் தெரிவிப்பு

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் – இ.கதிர் தெரிவிப்பு

7 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In