EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு உலகம்
பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

பாலஸ்தீன குழுவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்க வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

புரட்டாதி 19, 2026
வகை: உலகம்
A A
Share on FacebookShare on Twitter

நியூயோர்க்கில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 81ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் பாலஸ்தீன பிரதிநிதிகளுக்கு அமெரிக்கா விசா வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

பாலஸ்தீன அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக விசா மறுத்துள்ளமைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரப் பிரிவு பேச்சாளர் அனுவார் எல் அனூனி, ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் அமெரிக்காவில் அமைந்துள்ள நிலையில், ஐ.நா.வுடனான தற்போதைய தலைமையக ஒப்பந்தங்கள் மற்றும் அமெரிக்காவின் விருந்தோம்பல் நாடு என்ற பொறுப்புகளை கருத்தில் கொண்டு இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அமெரிக்கா விசா மறுத்துள்ள நிலையில், பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் ஐ.நா. பொதுச் சபையில் காணொளி மூலம் உரையாற்றுவதற்கு அனுமதிக்கும் தீர்மானம் கடந்த 17ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானத்திற்கு 152 நாடுகள் ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பராகுவே ஆகிய 3 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. நான்கு நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகின.

எனவே, எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்மட்ட விவாதத்தில், மஹ்மூத் அப்பாஸின் உரை முன்பதிவு செய்யப்பட்ட காணொளி மூலம் ஒளிபரப்பப்படவுள்ளது.

பாலஸ்தீன பிரதிநிதிகள் நேரடியாகக் கலந்து கொள்வதற்கான அமெரிக்காவின் விசா மறுப்பு குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸும் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை
உலகம்

சவுதி அரேபியாவில் வான்வழி அச்சுறுத்தல் எச்சரிக்கை

புரட்டாதி 19, 2026
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்
உலகம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவல்: சீமான் கடும் கண்டனம்

புரட்டாதி 19, 2026
காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத் தாக்கல்
உலகம்

காவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத் தாக்கல்

புரட்டாதி 19, 2026
சுவீடன் நாடாளுமன்றத் தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி
உலகம்

சுவீடன் நாடாளுமன்றத் தேர்தல்: இடதுசாரி எதிர்க்கட்சிகள் வெற்றி

புரட்டாதி 19, 2026
புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா!
உலகம்

புதிய விசா விதிகளை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலியா!

புரட்டாதி 19, 2026
சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி
உலகம்

சமூக நீதி கொண்ட சமுதாயத்தை அமைப்பேன்: முதலமைச்சர் விஜய் உறுதிமொழி

புரட்டாதி 18, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

சிறப்புச் செய்திகள்

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

தியாக தீபம் நினைவிட ஒலிபெருக்கி பறிமுதல் – பொலிஸ் பொறுப்பதிகாரியுடன் கஜேந்திரகுமார் பேச்சு

19 மணத்தியாலங்கள் முன்னர்
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானம்

6 நாட்கள் முன்னர்
ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு – செப்டம்பர் 30ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

4 நாட்கள் முன்னர்
மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

மீசாலையில் கேபிள் திருட்டு – இருவர் கைது

5 நாட்கள் முன்னர்
ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

ஹட்டன் – டிக்கோயா குப்பை திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

18 மணத்தியாலங்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In