EyeTamil News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
Watch Live
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்
  • எம்மவர் நிகழ்வுகள்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
EyeTamil News
Watch Live
முகப்பு அண்மைய செய்திகள்
யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

புரட்டாதி 24, 2026
வகை: அண்மைய செய்திகள், இலங்கை
A A
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாணத்தில் 192 கிலோ கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர், படகினை கைப்பற்றியுள்ளனர்

குறித்த படகினுள் , பெருந்தொகையான கஞ்சா காணப்பட்டதை அடுத்து, படகினை கரைக்கு கொண்டு வந்து, படகில் இருந்த பெருந்தொகையான கஞ்சாவை மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகினை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினர் பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த 36 வயதுடைய நபரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு
அண்மைய செய்திகள்

மவுஸ்சாகலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

புரட்டாதி 25, 2026
பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்
இலங்கை

பெரும்பான்மை வாக்குகளோடு 22வது திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

புரட்டாதி 25, 2026
நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு
அண்மைய செய்திகள்

நல்லூரில் தியாக தீபத்தின் 11ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வு

புரட்டாதி 25, 2026
அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி
அண்மைய செய்திகள்

அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்ட பேரணி

புரட்டாதி 25, 2026
மயிலிட்டியில் தொடரும் போராட்டம்
இலங்கை

மயிலிட்டியில் தொடரும் போராட்டம்

புரட்டாதி 25, 2026
கரைச்சியில் அனோஜனின்  விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்
அண்மைய செய்திகள்

கரைச்சியில் அனோஜனின் விடுதலை குறித்து விசேட கலந்துரையாடல்

புரட்டாதி 25, 2026
# # #
விளம்பரம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

சிறப்புச் செய்திகள்

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

வவுனியாவில் அனோஜனை விடுதலை செய்யுமாறு கோரி நடைபவனி முன்னெடுப்பு

3 நாட்கள் முன்னர்
யாழில்  அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான மணலை கிளிநொச்சி பெற நடவடிக்கை

யாழில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான மணலை கிளிநொச்சி பெற நடவடிக்கை

2 நாட்கள் முன்னர்
மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

மாத்தளையில் முதலாவது பாலத்துக்கான அடிக்கல் நாட்டல்

5 நாட்கள் முன்னர்
தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

தலைமன்னாரின் 3 வது மணல் திட்டை நோக்கி ஆரம்பமான படகு சேவை

12 மணத்தியாலங்கள் முன்னர்
யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

2 நாட்கள் முன்னர்

எம்மவர் நிகழ்வுகள்

மன்னிக்கவும், நிகழ்வுகள் எதுவும் இல்லை!
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
+94 77 812 0744

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • கனடா
  • கியூபெக்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • துயர் பகிர்வு
  • இன்றைய ராசிபலன்

© 2024 Eye Tamil Media Network | All Rights Reserved

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
imunify-bot-check